சென்னை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பான விசாரணையை முடித்து 3 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை […]
Category: புதிய செய்தி
சஞ்சய் ராயின் தண்டனையை அதிகரிக்கக்கோரி சிபிஐ மேல்முறையீடு!
சஞ்சய் ராய்க்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை போதுமானதாக இல்லை என நீதிபதி எம்.டி. ஷப்பர் ரஷிடி அமர்விடம் சிபிஐ கூறியுள்ளது. இதையடுத்து சிபிஐ சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜ்தீப் மஜும்தார், […]
திருப்பரங்குன்றம் விவகாரம் | ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல் | Ramanathapuram MP Nawaz Kani should resign – Annamalai insists
சென்னை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை அசுத்தப்படுத்திய ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது […]
எம்புரான் டீசர் ரிலீஸ் தேதி!
நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள எம்புரான் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா தயாரிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் எம்புரான் படத்தில் நடித்து முடித்துள்ளார். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் […]
இந்தியா – இங்கி. கிரிக்கெட்: மெட்ரோ ரயில் சேவை நாளை நீட்டிப்பு | Metro train service to be extended tomorrow
சென்னை: இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை காண வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை நாளை நீட்டிக்கப்பட உள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையே டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் […]
கர்நாடக அரசின் விருதை ஏற்க கிச்சா சுதீப் மறுப்பு!
விருதை ஏற்க மறுப்பு கர்நாடக அரசின் திரைப்பட விருதுகள் கரோனாவால் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை அம்மாநில அரசு இந்த வாரம் வெளியிட்டிருந்தது. இதில், 2019 இல் கிச்சா […]
பிரச்சாரக் களத்தில் சீமான் வியூகம் என்ன? – இனியாவது களைகட்டுமா ஈரோடு தேர்தல் களம்! | NTK chief Seeman to kick start his campaign from today in Erode East
ஈரோடு: எதிர்கட்சிகள் புறக்கணிப்பால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் களை இழந்து காணப்படுகிறது. நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சீமான் பரப்புரையைத் தொடங்க உள்ளதால் தேர்தல் களத்தில் அனல் […]
உத்தரகாண்ட் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷியில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதாவது: உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாஷி […]
கிராமப்புறங்களில் வீடு தேடி அறுவை சிகிச்சை தொடங்க திட்டம்: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை | New surgery schemes in rural areas
சென்னை: கிராமப்புறங்களில் வீடு தேடி அறுவை சிகிச்சை அளிப்பதற்காக புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். இந்திய ரேடியாலஜி மற்றும் இமேஜிங் அசோசியேஷன் (ஐஆர்ஐஏ) சார்பில் 23-வது ‘கதிரியக்க ஆசிய […]
கனரா வங்கியில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் 9600-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 60 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும் என்பதால் […]
வன்கொடுமைக்கு மரண தண்டனை: சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் | Governor Ravi approves the bills
சென்னை: பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான […]
கவனக் குறைபாட்டு பெண்களைவிட ஆண்களுக்கு குறைவான ஆயுள்!
கவனப் பற்றாக்குறை ஹைப்பர்ஆக்டிவிட்டி கோளாறால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட ஆண்கள் குறைந்த ஆயுள்காலம் கொண்டிருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. கவனப் பற்றாக்குறை ஹைப்பர்ஆக்டிவிட்டி கோளாறால் (ADHD) பாதிக்கப்பட்டவர்களை சாதாரண மக்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் […]