‘கள் விடுதலை மாநாடு’ மேடையில் ‘கள்’ அருந்தி சீமான் ஆதரவு – பரபரப்பு பேச்சு | Toddy Movement conference near Villupuram: Seeman supports by drinking toddy in the stage

விழுப்புரம்: “கள் குடித்து இறந்தவர் இல்லை. புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடை? கள் மது என்றால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன?” என்று […]

கால்பந்து உலகக் கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்ல திட்டம்!

கால்பந்து உலகக் கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்ல மொராக்கோ திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால் விலங்கு ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். 2030ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் மொராக்கோ, போர்ச்சுகள் உள்பட […]

டங்ஸ்டன் திட்டத்தை கைவிட கோரி டெல்லியில் மத்திய அமைச்சரிடம் நாளை 11 பேர் குழு நேரில் மனு | A group of people tomorrow will give petition to minister demanding cancellation of tungsten project

மதுரை: மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிரந்தரமாக கைவிடக் கோரி மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை நாளை நேரில் சந்தித்து வலியுறுத்த மதுரையிலிருந்து 11 பேர் குழு இன்று டெல்லி சென்றுள்ளது. மதுரை மாவட்டம் […]

முதல் டி20: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை (ஜனவரி 22) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் […]

‘திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் திமுக சதி செய்கிறது’ – இந்து முன்னணி குற்றச்சாட்டு | Thiruparankundram hill issue | Ruling DMK conspiring to incite communal riots: Hindu Munnani alleges

சென்னை: “திருப்பரங்குன்றத்தில் திமுக எம்.எல்.ஏ அப்துல் சமது ஆய்வு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திருப்பரங்குன்றம் மலையை வைத்து முஸ்லிம்கள் மதக்கலவரத்தை தூண்ட ஆளும் திமுக சதி செய்கிறது” என்று இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. இது […]

நினைத்தேன் வந்தாய் தொடர் நிறைவு!

கணேஷ் வெங்கட்ராமன் நாயகனாக நடித்துவந்த நினைத்தேன் வந்தாய் தொடர் நிறைவடைந்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் நினைத்தேன் வந்தாய். இத்தொடரில் கணேஷ் […]

தொழில்நுட்ப பல்கலை.யில் மாணவியிடம் அத்துமீறல்: புதுச்சேரி அமைச்சரிடம் துணைவேந்தர் விளக்கம் | Vice-Chancellor explains to the Puducherry Minister over Sexual harassment issue in university

புதுச்சேரி: தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வடமாநில மாணவியிடம் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் துணைவேந்தர் இன்று விளக்கம் தந்ததார். பல்கலைக்கழக பாதுகாப்பை அதிகரிக்க போலீஸாருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். புதுவை காலாப்பட்டில் […]

சத்ரபதி சம்பாஜி மனைவியாக ரஷ்மிகா: போஸ்டர் வெளியீடு!

மராத்தியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பாலிவுட்டில் உருவாகியுள்ளது. லூக்கா சுப்பி, மீமி போன்ற படங்களின் இயக்குநர் லக்‌ஷ்மண் உத்தேகர் […]

சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் திருவுருவ சிலைகள் – நாளை அடிக்கல் நாட்டுகிறார் மு.க.ஸ்டாலின் | Statues worth Rs. 1 crore for Marudhu brothers in Sivaganga – MK Stalin to lay foundation stone tomorrow

சென்னை: மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலைகள் அமைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன. 22) அடிக்கல் நாட்ட உள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், […]

உலகின் மிகச் சிறந்த வீரர் கோலி: கங்குலி

”விராட் கோலி வாழ்நாள் சாதனை படைத்த சிறந்த வீரர். 81 சதங்களை அடிப்பது என்பது நம்பமுடியாத ஒன்று. அவர் உலகின் மிகச் சிறந்த வெள்ளைப் பந்து வீரர். ஒவ்வொரு வீரருக்கும் பலமும் பலவீனமும் இருக்கும். […]

சங்க இலக்கியங்கள் உட்பட 1 லட்சம் புத்தகங்கள்: 12 கோடி பேர் பார்வையிட்ட டிஜிட்டல் மின் நூலகம் | digital e library visited by 12 crore people

சென்னை: சங்க இலக்கியங்கள் உள்பட 1 லட்சம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் டிஜிட்டல் மின்னூலகத்தை 12 கோடி பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]

ஈரோடு கிழக்கில் 46 வேட்பாளர்கள் – நள்ளிரவில் ஒரு வேட்புமனு தள்ளுபடி | 46 candidates in Erode East one independent nomination rejected

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு நேற்று நள்ளிரவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை […]