திண்டுக்கல்: அதிமுகவின் சக்திகள் பிரிந்து கிடக்கின்றன. அனைத்தும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றிபெறமுடியும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். திண்டுக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஈரோடு இடைதேர்தலை நாங்கள் […]
Category: புதிய செய்தி
கோமியம் விவகாரம்: ஐஐடி இயக்குநருக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம்!
நவீன மருத்துவ வசதிகள் வளர்ந்து வரும் காலத்தில் ஒரு ஐஐடி இயக்குநர் இதுபோன்ற கருத்தை கூறுவது ஏற்க கூடியதல்ல என அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சென்னை மேற்கு […]
“சீமானுடைய புகைப்படத்தை எடிட் செய்ததே நான்தான்” – இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சொல்வது என்ன? | sangagiri rajkumar about seeman photo
சென்னை: பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது: “அப்போது நான் தனியார் […]
ஜம்மு – காஷ்மீரில் தொடரும் மர்ம மரணங்கள்… காரணம் என்ன?
ஜம்மு – காஷ்மீரில் மர்மக் காய்ச்சலால் தொடர்ந்து பலர் பலியாகி வருவதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரகத்தின் உயர்மட்டக் குழு இன்று ஆய்வு செய்ய விரைந்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள பூதல் […]
தொடர் மழை: மூலவைகையில் வெள்ளப்பெருக்கு; கும்பக்கரை, சுருளி அருவிகளில் குளிக்க தடை | Bathing prohibited in Moolavagai waterfalls
கண்டமனூர்: தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மூலவைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக கும்பக்கரை, சுருளி அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளான […]
நூறு பெளர்ணமிகளுக்கு ஸ்டாலின் முதல்வராக தொடர்வார்: அமைச்சர் செந்தில் பாலாஜி
அமாவாசை-பழனிசாமி ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் அமாவாசையையென உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. 2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே ஸ்டாலின் முதல்வராக […]
மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு | Increase Water inflow Chennai Drinking water lakes
திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு […]
ஐசிசி டி20 உலகக் கோப்பை: அபார வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!
19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி அசத்தலான வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று (ஜனவரி 18) மலேசியாவில் தொடங்கியது. […]
கொடைக்கானலில் பனிமூட்டம், சாரல் மழை: விடுமுறை நிறைவால் பிரியாவிடை பெற்ற சுற்றுலா பயணிகள் | Fog, drizzle create in Kodaikanal Tourists bid farewell as leave ends
கொடைக்கானல்: கொடைக்கானலில் பனி மூட்டத்துடன் சாரல் மழையும் பெய்து இன்று ரம்மியமான சூழ்நிலை காணப்பட்டது. இருப்பினும் தொடர் விடுமுறை முடிந்ததால் சுற்றுலா பயணிகள் வெளியேறத் தொடங்கினர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பொங்கல் பண்டிகை தொடர் […]
கரூரில் மளிகை கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு
கரூா்: கரூர் கருப்பக்கவுண்டன்புதூாில் மளிகைக் கடையில் சிகரெட் கேட்டதற்கு கடைக்காரர் பீடி கொடுத்த ஆத்திரத்தில் மண்ணெண்ணை ஊற்றிய பாட்டில் குண்டு வீசிச் சென்ற இளைஞர் முகமது அன்சாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்தனா். […]
“சாட்டையடியை சந்தேகிக்கும் அமைச்சர்கள் எனது வீட்டுக்கு வரலாம்” – அண்ணாமலை அழைப்பு | Annamalai slams who doubts his whip politics
மதுரை: சாட்டையடியை சந்தேகித்தால் திமுக அமைச்சர்கள் எனது வீட்டுக்கு வந்து இரண்டு முறை அடித்துக் கொள்ளட்டும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த பாஜக […]
சாலை விபத்தில் மனு பாக்கரின் குடும்பத்தார் இருவர் பலி!
ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கரின் தாய்வழிப் பாட்டியும் மாமாவும் சென்ற பைக் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் பலியாகினர். ஹரியாணாவில் ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கரின் தாய்வழி பாட்டி சாவித்ரி தேவியும், மாமா […]