ஈரான் போர் தாக்கம்: ரூ.92 கடந்த டாலர், இந்திய ரூபாய் வீழ்ச்சி | Iran War Impact: Rupee Slides Past ₹92 vs Dollar

ஏற்கெனவே சில மாதங்களாகச் சரிவைச் சந்தித்து வந்தது இந்திய ரூபாயின் மதிப்பு. இந்த நிலையில், ஈரான் போர் தொடங்கியதும் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.92-ஐ கடந்தது. அது விரைவில் ரூ.93-ஐ தொட்டுவிடுமோ என்கிற […]

Kanchipuram கள நிலவரம் என்ன? | Influencers Meet | | IPS Show On Road | #8 | Ground Report | What is Ground Situation in Kanchipuram? | Influencers Meet | IPS Show On Road

Loading recommendations… இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்துகள். அவற்றுக்கு விகடன் பொறுப்பேற்காது.எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் […]

‘பாஜகவுடன் தவெக கூட்டணி என பேசப்படும் நிலையில் இஃப்தார் நிகழ்வில் பஙகேற்கும் விஜய்!’ – விவரம் என்ன? |“Amid BJP Alliance Buzz, Vijay Set to Participate in Iftar Event – Here’s the Detail”

இந்நிலையில், தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்த நிகழ்வை நடத்தவிருக்கின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாவட்டங்களில் இருந்து […]

இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆர்சிபி அணி கிரிக்கெட் வீரர் ரகசிய திருமணம் – Kumudam

ஐபிஎல்லின் 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில்  வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளும் இடம்பிடித்துள்ளார். இவர் மீது இரண்டு பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருமண ஆசை காட்டி சுமார் 5 […]

“இந்தச் சூழல் வந்தால், அன்றே பாடுவதை நிறுத்திவிடுவேன்" – மனம் திறந்து பேசிய ஸ்ரேயா கோஷல்

இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் தன் இன்னிசைக் குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல். இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில் தன் பயணம் குறித்து […]

எந்த வகையிலும் சிறு சறுக்கல் கூட இனி வந்து விடக் கூடாது: மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ் – Kumudam

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின்  தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 23 க்கு இன்னமும் 39 நாட்கள் மட்டுமே உள்ளன. […]

தேர்தலுக்கு முந்தையை நாள் ஊர்களுக்கு டிக்கெட் போட்ட வாக்காளர்கள்: இந்தமுறையும்  சென்னை தொகுதிகளில் வாக்குபதிவு சரிய வாய்ப்பு  – Kumudam

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், […]

June 2026 Theatre Release List: जून में थिएटर में आएगी नई फिल्में की सुनामी, रिलीज होंगी ‘टॉक्सिक’ से ‘कॉकटेल’ तक, चेक करें पूरी लिस्ट

हर महीने बॉलीवुड से लेकर साउथ की  अलग-अलग जॉनर की कई फिल्में सिनेमाघरों में रिलीज होती हैं जो आपको फुल एंटरटेन करती हैं. वहीं जूनके […]

தலைமுறை கடந்த பொக்கிஷம்… ஒரு பழைய இரும்புப் பெட்டிக்குள் ஒளிந்திருந்த 90-களின் மாய உலகம்! | A father gift his son with 90’s nostalgia books

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு கிளிக்கிலேயே உலகமே நம் கைகளுக்குள் வந்துவிடுகிறது. ஆனால், 90-களில் வளர்ந்த குழந்தைகளுக்கு அந்த ஒரு ரூபாய் காமிக்ஸ் புத்தகமும், அதில் வரும் சித்திரங்களும்தான் உலகமாக இருந்தன. அத்தகைய ஒரு […]

தேனி மாவட்டத்தில் 5 வாக்காளர்களுக்காக அமைக்கபடவுள்ள வாக்குச்சாவடி!

தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்துள்ள வருசநாடு அருகே உள்ள […]

“எண்ணெய் அரசியலில் ட்ரம்ப் அதிரடி: சீனா வர மறுத்தால் பெய்ஜிங் பயணம் ரத்து?”|Trump’s Bold Move in Oil Politics: Beijing Visit Cancelled If China Refuses to Attend?

அமெரிக்கா – ஈரான் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டியுள்ள நிலையில், “ஈரானால் முடங்கியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க சீனா உதவ வேண்டும்” என அமெரிக்க […]

Tanushree Dutta: "சிலர் பாலியல் தொழிலுக்​குத் தள்ளப்படு​கிறார்​கள்"- பாலிவுட் குறித்து தனுஸ்ரீ தத்தா

பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா சினிமா கனவு​களுடன் வரும் இளம்​பெண்​கள் பாலிவுட்டில் எப்​படிச் சுரண்​டப்​படு​கிறார்​கள் என்​பது குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியிருக்கிறார். “பு​தி​தாக சினிமாவிற்கு வருபவர்களைப் பார்த்ததும், ‘நீங்​கள் மிகவும் அழகாக இருக்​கிறீர்​கள், […]