டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!

புது தில்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை(டிச. 26) இரவு 10 மணியளவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் […]

‘அண்ணாமலை போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது’ – திருமாவளவன் | Annamalai protest should not be humorous says Thirumavalavan

கோவை: அண்ணாமலை போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: […]

மன்மோகன் சிங் காலமானார்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று (டிச. 26) காலமானார். அவருக்கு வயது 92. இந்தத் தகவலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. […]

பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலி: அண்ணா பல்கலை.யில் புதிய கட்டுப்பாடுகள் | Sexual assault incident: New restrictions at Anna University

சென்னை: மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தின் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் அடையாள அட்டை கேட்டால் கண்டிப்பாக […]

எதிர்பார்த்ததைவிட அதிக நன்கொடை! டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு போட்டிபோடும் தொழிலதிபர்கள்!

டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்பு விழாவுக்கான நன்கொடையின் மதிப்பு, எதிர்பார்த்ததைவிட அதிகளவில் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அதிபராக ஜனவரி […]

எஃப்ஐஆர் கசிவு, கைது பின்னணி… – அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் ஆணையர் அருண் விளக்கம் | Gnanasekaran is the only accused in the Anna University student sexual assault case – Commissioner Arun

சென்னை: “பாதிக்கப்பட்டவர்கள், என்ன கூறுகின்றனரோ அதை அப்படியே பதிவு செய்வதுதான் எஃப்ஐஆர். இந்த வழக்கிலும் அப்படித்தான் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசிந்திருக்கிறது. எஃப்ஐஆர் கசிவு தொடர்பாக கோட்டூர்புரம் காவல் […]

யாரைக் காக்க முயற்சிக்கிறது திமுக அரசு? இபிஎஸ்

மாடல் அரசின் காவல்துறைக்கு தெரியாதா? ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இவனை இத்தனை நாட்கள் சுதந்திரமாக நடமாடவிட்டதற்கு திமுக அரசின் காவல்துறையே […]

எஃப்ஐஆர் வெளியான விவகாரம்: காவல் துறை மீது நடவடிக்கை கோரி தேசிய மகளிர் ஆணையத்துக்கு அண்ணாமலை கடிதம் | FIR leaked issue: Annamalai writes to NCW seeking action against police

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் முதல் தகவல் அறிக்கையை பகிர்ந்த காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையத்துக்கு அண்ணாமலை […]

எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘ஞானபீடம், பத்ம பூஷன், சாகித்ய அகாதெமி உள்ளிட்ட உயர் விருதுகளை வென்ற மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் மறைந்த செய்தியறிந்து வருந்துகிறேன். நாலுகெட்டு, அசுரவித்து, […]

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு | BJP leader Annamalai condemns Anna University student FIR leaked issue

கோவை: “பாஜக மாநிலத் தலைவராக எனது இல்லத்துக்கு வெளியே நின்று, சாட்டையால் என்னை நான் 6 முறை அடித்துக் கொள்ளப் போகிறேன். நாளையில் இருந்து திமுக ஆட்சியில் இருந்து அகற்றும்வரை, நான் செருப்பு அணியமாட்டேன்” […]

பிக் பாஸ் 8: பரம்பரைக்கே பெருமை… முத்துக்குமரனின் தாய் நெகிழ்ச்சி!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முத்துக்குமரனால் பரம்பரைக்கே பெருமை ஏற்பட்டுள்ளதாக முத்துக்குமரனின் தாயார் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரல் பகிரப்பட்டு வருகிறது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிக்கும்போது, […]

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் துறை அணுகுமுறை மீது வானதி சீனிவாசன் சாடல் | Vanathi Srinivasan slams Police Dept

கோவை: “பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டு புகார் தெரிவிக்கும் பெண் விவரங்களை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியும் காவல் துறை சரிவர பின்பற்றுவதில்லை” என வானதி சீனிவாசன் தெரிவித்தார். பாஜக தேசிய மகளிரணி தலைவர் […]