இந்த நிலையில், திடீரென அவரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. நன்றி
Category: புதிய செய்தி
“ரஜினி திரையுலகின் சூப்பர் ஸ்டார்; நான் அரசியலில் சூப்பர் ஸ்டார்” – சீமான் | seeman about meeting with rajinikanth
சென்னை: ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? காரணம் ரஜினி திரையுலகின் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சந்தித்த […]
இலங்கையில் கனமழை! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த இரு நாள்களாக பெய்து வரும் கனமழையால், நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. புதன்கிழமை காலை 8 […]
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் குறைபாடுகள் – பரிந்துரைகள் என்னென்ன? | Defects on Pamban New Railway Bridge – What are the Recommendations?
குமரி: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தனது அறிக்கையில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி, சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார். பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் […]
புயல் உருவாவதில் தாமதம்..!
புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், புயல் உருவானாலும் அதிதீவிரமாக இருக்காது எனவும் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை முதல் டெல்டா பகுதி வரை நாளை (நவ. 28) மிதமான […]
புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை | puducherry karaikal schools and collages leave for tomorrow
புதுச்சேரி: புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (நவ.28) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் தொடர்ந்து மழை பொழிவு இருந்ததால் இன்று (நவ.27) புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, […]
சொர்க்கவாசல் படத்தில் அனிருத் பாடிய பாடல்..!
சிறைக் கலவரக் காட்சிகள், சிறையில் நடக்கும் அதிகார சண்டைகள் என புதுப்பேட்டை, வடசென்னை பாணியில் எதார்த்தமான படமாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிக வன்முறைக் காட்சிகள் இருப்பதால் தணிக்கைத்துறை படத்திற்கு ஏ […]
மாமல்லபுரம் சாலை விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி | tamilnadu government announced relief fund for accident death
சென்னை: பழைய மாமல்லபுரம் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 5 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் […]
தலித் இளைஞர் அடித்தே கொலை! கிணற்று நீரை பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறு..
தலித் இளைஞர் ஒருவரை கிராமப் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது ஊரைச் சேர்ந்த சிலர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஆழ்துளைக் […]
சென்னை மழைநீர் வடிகால் பணி: திமுக அரசு மீது இபிஎஸ் விமர்சனம் | Chennai Rain Water Drainage Work: Edappadi Palaniswami’s Allegation
விழுப்புரம்: “அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மழைநீர் வடிகால் பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால், எவ்வளவு மழை பெய்தாலும் சென்னை மாநகரத்தில் தண்ணீர் தேங்காது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். உளுந்தூர்பேட்டையில் திருச்சி […]
சிவகார்த்திகேயன் – சிபி சக்ரவர்த்தி படத்தின் அப்டேட்!
சிவகார்த்திகேயன் – சிபி சக்ரவர்த்தி படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப் பின் தன் சம்பளத்தையும் […]
போக்குவரத்து கழக இயக்குநராக சிறப்பு செயலர் கார்மேகம் நியமனம் | Change of Directors of Transport Corporations – Full Details
சென்னை: போக்குவரத்து கழகங்களின் இயக்குநராக துறையின் சிறப்பு செயலர் எஸ்.கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக ஸ்வரண் சிங் ஐஏஎஸ் கடந்த 2001-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். நிர்வாகத்தை அவர் சிறப்பாக […]