சென்னையில் ஞாயிற்றுக்கிழமை புறநகர் ரயில் சேவைகள் ரத்து | தமிழ்நாடு

Last Updated:November 21, 2025 8:15 AM IST திருநின்றவூர் ரயில் பணிமனை பராமரிப்பால் சென்னை – அரக்கோணம் புறநகர் ரயில்கள் ஞாயிறு காலை 7 முதல் 3.40 வரை ரத்து. கடற்கரை-ஆவடி, பட்டாபிராம் […]

ரயில் படிக்கட்டில் பயணம் செய்தால் கடும் தண்டனை : தெற்கு ரயில்வே எச்சரிக்கை  – Kumudam

சென்னை புறநகர் மற்றும் MRTS ரயில்களில் நாள்தோறும் ஆயிரகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வேலை நேரம் தவிர்த்து பிற நேரங்களில் இந்த ரயில்கள் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சிலர் […]

ஆசிரியர்கள் தண்ணீர் போன்றவர்கள்” – வைஜெயந்திமாலாவுக்கு ரஜினி கௌரவம்!

மறைந்த கல்வியாளரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி பார்த்தசாரதியின் நூற்றாண்டு விழா சென்னையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், அவரது மகனும் பிரபல நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் […]

"வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர்கிறேன்"- காசியில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்த தனுஷ்

பாலிவுட்டில் தனுஷ் நடித்திருக்கும் ‘தேரே இஷ்க் மெயின்’ திரைப்படம் நாளை (நவ.28) வெளியாக இருக்கிறது. கிருத்தி சனோன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை ‘ராஞ்சனா’, ‘அத்ராங்கி ரே’ படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கான […]

மயிலாடுதுறை: சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதியின்மையால் நான்கு தலைமுறையாக அவதியுறும் மக்கள் | Mayiladuthurai: Four generations suffer due to lack of road access to the cremation ground

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சியில், திருஞானசம்பந்தம் வள்ளுவர் தெருவில் இருபதுக்கும் மேற்பட்ட வள்ளுவ சமுதாய குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாமல், வயல்வெளி […]

‘மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் உதயநிதி பிறந்தநாள் பேனர்கள்!’ – திமுக தலைமையின் உத்தரவை மீறும் உடன்பிறப்புகள்! |”Public Inconvenience Over Udhayanidhi’s Birthday Banners: DMK Members Defy Top Leadership”

நாம் பார்த்தவரையில் L.B.ரோட்டில் பெட்ரோல் பல்க் அருகே நடைபாதையில் எந்த ஊன்றுதலும் இல்லாமல் கிட்டத்தட்ட 20 அடி உயரத்துக்கு ஒரு பேனரை வைத்திருந்தனர். அடையாறிலிருந்து க்ரீன்வேஸ் சாலைக்குள் நுழைகையில் நான்கு முனையிலும் வாகனங்கள் செல்லக்கூடிய […]

ஶ்ரீவில்லிபுத்தூர்: வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை; தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வழி விடு முருகன் கோயில் உள்ளது. அந்தக் கோயில் பின்புறம் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 […]

SIR: “மன அழுத்தமும் தற்கொலை எண்ணம் அதிகரித்திருக்கிறது” – ABRSM அமைப்பு கீதா பட் | SIR: “Depression and suicidal thoughts have increased” – ABRSM organization Geeta Bhat

இரண்டாவதாக, BLO செயலி மற்றும் போர்ட்டலின் அடிக்கடி செயலிழப்பு, நெட்வொர்க் இணைப்பு இல்லாமை, OTP தோல்விகள், தரவு பதிவேற்ற தோல்விகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி இல்லாமை போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் BLOக்கள் பெரும்பாலும் […]

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு இரண்டு பொறுப்புகள் – அறிவித்த விஜய்

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு இரண்டு பதவி பொறுப்புகளை வழங்கி இருக்கிறார் தவெக தலைவர் விஜய். கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் […]

ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆதரவாக இருக்க WBBL தொடரிலிருந்து விலகிய ஜெமிமா

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues) நடந்துவரும் 2025 மகளிர் பிக் பேஷ் லீக் (WBBL) சீசனில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வந்தார். ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்திற்காக […]

நான்தான் முக்கிய குற்றவாளி; 2011-ல் 7 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்றபோது தோனி சொன்ன வார்த்தை | I am the main culprit; Dhoni’s words when India lost 7 Test matches in 2011

மேலும், அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் தனது பணியை சரியாகச் செய்தாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் தோனி, “அவர் சிறந்த மனிதர். விளையாட்டைப் பற்றி சிறந்த […]

vedan: “மேடையில் இருக்கும்போதே…” – ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி | “While on stage…” – Rapper Whedon admitted to hospital |

மலையாள ஹிப்-ஹாப் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றவர் ராப் பாடகர் வேடன். இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயின் குசைஸில் நிகழ்ச்சி நடத்தச் சென்றிருந்தார். மேடையில் […]