TVK: செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததும் முதலில் சொன்ன செயல்திட்டம் குறித்து பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. | Sengottaiyan said election Strategy when he joined the TVK

இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக-வில் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கிறார். கடந்த சில தினங்களாக செங்கோட்டையன் விஜய்யுடன் இணையப்போவதாக பரபரப்பான விவாதங்கள் நடந்தன. இதையடுத்து நேற்று எம்.எல்.ஏ பதவி ராஜினாமா, உடனே […]

குஜராத்: '20 கிலோ எடை; 3 அடி உயரம்' – உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி மருத்துவரான இளைஞரின் பயணம்!

குஜராத் மாநில பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள கோர்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரையா(25). மருத்துவம் படித்து முடித்துள்ளார். ஆனால் அவரை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்து வந்தது. கணேஷ் […]

Keerthy Suresh: “சிரஞ்சீவியை விட விஜய் நல்ல டான்சரா?” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி | Keerthy Suresh Clarifies Controversial ‘Vijay vs Chiranjeevi’ Dance Comment, Apologises to Fans

நடிகை கீர்த்தி சுரேஷ் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ள `ரிவால்வர் ரீட்டா” படத்தின் புரொமோஷன் பணிகளில் பரபரப்பாக உள்ளார். இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த […]

Aval Vikatan – 02 December 2025 – அவள் விருதுகள் – பெண்ணென்று கொட்டு முரசே! – சாதனைப் பெண்களின் சங்கமம்! | aval vikatan awards 2025

சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களைப் பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கி வருகிறது அவள் விகடன். அந்த வகையில், இந்த […]

விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தும் சட்டைப் பையில் ஜெயலலிதா படம் வைத்திருக்கும் செங்கோட்டையன் | Sengottaiyan keeps Jayalalithaa’s photo in his pocket despite joining Vijay’s TVK

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில், “தவெகவில் இணைந்தும் சட்டைப் பையில் ஜெயலலிதா படம் வைத்திருப்பது ஏன்” என்ற கேள்விக்குப் பதிலளித்த செங்கோட்டையன், “நான் 50 ஆண்டுகளுக்கு மேல் அதிமுகவில் இருந்திருக்கிறேன். கட்சிக்காக உண்மையாக உழைத்து அம்மா […]

ஆசிரியை வெட்டிக் கொலை: “முதல்வர் ஸ்டாலின் மாய உலகில் இருக்கிறார்" – சாடும் அன்புமணி

தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை காவியா சாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பா.ம.க.தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், “தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு […]

தஞ்சாவூர்: பள்ளிக்கு செல்லும் வழியில் ஆசிரியை நடுரோட்டில் வெட்டிக் கொலை; இளைஞர் வெறிச்செயல்

தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேல களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது மகள் காவியா (26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து […]

ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பில் Ball பட்டால் என்ன செய்ய வேண்டும்? காமத்துக்கு மரியாதை 267

”ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் மூன்று விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்” என்கிற சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அந்த விஷயங்களை இங்கே விவரிக்கிறார். ‘அசூஸ்பெர்மியா’ ‘அசூஸ்பெர்மியா’ என்கிற விந்தணுக்களே இல்லாத பிரச்னை! ”ஓர் ஆண் […]

BB Tamil 9: “எதுக்கு எனக்கு இந்த மாதிரி டாஸ்க்கெல்லாம் கொடுக்கணும்”- உடைந்து அழும் பார்வதி | parvathy got emotional in big boss house

வியானா – அமித் சண்டை, சபரி – அரோரா வாக்குவாதம் என இந்த டாஸ்க்கிலும் கலவரம் வெடிக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் ஹவுஸ்மேட்ஸ் ஒருவர் வார்டனாக இருக்கும் பார்வதிக்கு ஒரு லெட்டரை […]

அனிருத்தா – சம்யுக்தா திருமணம்: கிரிக்கெட் வர்ணனையாளரை கரம்பிடித்த நடிகை! | Cricketer Anirudha Srikkanth Marries Actress Samyuktha Shanmuganathan in Chennai; Stars and Fans Congratulate the Couple

முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஶ்ரீகாந்த் மற்றும் நடிகை சம்யுக்தா சண்முகநாதன் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. விளம்பர மாடலாக தனது பயணத்தைத் தொடங்கி நடிகையாக பணியாற்றிவருபவர் சம்யுக்தா. 2007ஆம் ஆண்டில் மிஸ் சென்னை பட்டத்தை வென்ற […]

Rain Alert: தமிழகத்தில் ரெட் அலர்ட்; உருவாகிறதா டிட்வா புயல்?

தென்மேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதாகவும், அடுத்த 60 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் எனவும் இந்திய […]