விஜயகாந்த் படப் பாடல் பாடிய சிறுமிகள் – கண்ணீர் விட்டு அழுத பிரேமலதா! | Premalatha Vijayakanth crying after listening vijayakanth movie song

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா முன்பு சிறுமிகள், விஜயகாந்த் படப் பாடலை பாடியபோது, பிரேமலதா கண்ணீர் விட்டு அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. மதுரை […]

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் செல்ல பிசிசிஐ மறுப்பு!

சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடருக்கு பாகிஸ்தானுக்குச் செல்ல இந்திய கிரிக்கெட் கவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி போட்டி அடுத்த ஆண்டு […]

‘அமரன்’ படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு – திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு | muslim organisation oppose sivakarthikeyan starrer amaran movie in tamil nadu

சென்னை / திருவாரூர்: ‘அமரன்’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, சென்னையில் ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. […]

இன்னும் பல வெற்றிகள் காத்திருக்கு… முகமது ரிஸ்வானை பாராட்டிய முன்னாள் கேப்டன்!

முகமது ரிஸ்வானை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி பாராட்டியுள்ளார். பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் அண்மையில் நியமிக்கப்பட்டார். முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி […]

தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமனம்!  | Archana Patnaik IAS appointed as Tamil Nadu first woman Chief Electoral Officer

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்துவந்த சத்யபிரத சாஹூ கால்நடைத் துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக […]

சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடியான சதத்தால் இந்திய அணி ரன்கள் குவித்துள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (நவம்பர் 8) டர்பனில் […]

முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் காலமானார் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல் | Former MLA Selvaraj passed away in Coimbatore

கோவை: கோவையைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.செல்வராஜ் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 66. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் கே.செல்வராஜ். முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆவார். தற்போது திமுகவில் செய்தி […]

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைத் தேர்தல் அலுவலராக இருந்த சத்யபிரத சாகு கால்நடைத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் முதல் பெண் தலைமைத் தேர்தல் […]

ரஷ்ய ஓவியர் வரைந்த கண்ணைக் கவரும் ஓவியங்கள் – சென்னையில் டிச.15 வரை கண்காட்சி | Russian Painter Painting Exhibition in Chennai till Dec 15

சென்னை: சென்னையில் ரஷ்ய ஓவியர் வரைந்த கண்ணை கவரும் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி வரும் டிச.15 வரை நடைபெறுகிறது. சென்னை ரஷ்ய இல்லம் சார்பில் பிரபல ரஷ்ய ஓவியர் லெவ்செங்கோ ஓல்காவின் ஓவிய கண்காட்சி […]

கல்லூரி ஆசிரியர்களுக்கான பணியிட மாற்ற கலந்தாய்வு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நவ. 25-க்குள் நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர்  கோவி.செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர்  கோவி. […]

பாம்புக் கடி ‘அறிவிக்கை செய்யக்கூடிய நோய்’ – தமிழக அரசு | Snake bite is a notifiable disease – Government of Tamil Nadu

சென்னை: பாம்புக் கடியை “அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக” அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், தரவு சேகரிப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் பாம்பு கடியால் இறப்பதைத் தடுப்பதற்கான விஷமுறிவு மருந்து வழங்குவதன் […]

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காதலன்!

ஒடிஸாவில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிஸாவின் கட்டாக் மாவட்டத்தில் தசரா பண்டிகையின்போது, 19 வயதான கல்லூரி மாணவியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அந்தப் பெண்ணை ஓர் […]