Last Updated : 06 Nov, 2024 06:35 AM Published : 06 Nov 2024 06:35 AM Last Updated : 06 Nov 2024 06:35 AM குன்றத்தூர் பிரியாணி […]
Category: புதிய செய்தி
சென்செக்ஸ் 600 புள்ளிகள் நிஃப்டி 200 புள்ளிகள் உயர்வு!
வாரத்தின் 3வது வணிக நாளான இன்று (நவ. 6) இந்திய பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரையிலும் நிஃப்டி 200 புள்ளிகள் வரையிலும் உயர்ந்தது. நன்றி
உயர் நீதிமன்றத்தில் புதிதாக 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம் | Appointment of 2 Additional Chief Advocates
சென்னை: உயர் நீதிமன்றத்தில் புதிதாக மேலும் 2 கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராகி […]
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து புதன்கிழை காலை வினாடிக்கு 9,929 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.10 அடியில் இருந்து 106.92 அடியாக குறைந்துள்ளது. காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து […]
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூரில் குழாய் குடிநீர் விநியோகம் ஒருநாள் நிறுத்தம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு | One-day stoppage of piped water supply in Adyar, Perungudi, Sholinganallur
சென்னை: கிழக்கு கடற்கரை சாலை 6 வழி சாலையாக மாற்றப்படுவதால், விஜிபி வளாகம் எதிரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று மாலை 6 மணி முதல் […]
இன்றைய ராசி பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 06-11-2024 புதன் கிழமை மேஷம்: இன்று மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் […]
ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் | CM Stalin inaugurates Elcot IT Tower in Coimbatore
கோவை: கோவை விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனை […]
அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் முன்னிலை!
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி புதன்கிழமை காலை வரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காலை புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இதுவரையில் வாக்கு எண்ணிக்கை […]
ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று | Guidelines for fast issuance of building permit online
சென்னை: ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்கும் வகையில், தடையின்மை சான்று வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் ஒற்றைச் சாளர திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் உத்தேச தடையின்மை சான்று வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. […]
விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்
ஒரு சாா்பு மற்றும் தவறான தகவல்களை வழங்குவதாக எண்ணற்ற புகாா்கள் உள்ள நிலையில், விக்கிபீடியாவை தகவல் தளமாக இன்றி, பதிப்பாளராக ஏன் கருதக் கூடாது என கேள்வி எழுப்பி அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் […]
பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்தை பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது வேதனை: ஐகோர்ட் | victims have to approach the court every time to seek relief: HC
சென்னை: பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நிவாரணத்தைப் பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய இக்கட்டான நிலை உள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா வேதனை தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக்கூறி […]
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் திடீா் நீக்கம்
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்டை அந்தப் பதவியிலிருந்து அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு நீக்கியுள்ளாா். பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சியில் யோவாவ் கலான்ட் இடம்பெற்றபோதிலும், இருவருக்கும் இடையே காஸா போா் […]