சென்னை: தமிழக அரசு சார்பில் சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் குறைந்த […]
Category: புதிய செய்தி
பெல் நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலை: விண்ணங்கள் வரவேற்பு
பெங்களூருவில் செயல்பட்டு வரும் பெல்-இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். 383/PE-I/HR/ES/2024-24 பணி: Project Engineer-1(Mechanical) காலியிடங்கள்: […]
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது மேலும் ஒரு வழக்கு | Another case against Udhayanidhi Stalin
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.பிரவீண் சமாதானம் தாக்கல் செய்துள்ள மனுவில், “துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் திமுகவின் கொடி, சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்வுகளில் பங்கேற்பது என்பது அரசியல் […]
கவரைப்பேட்டை ரயில் விபத்து: தீ விபத்துக்கு காரணம் என்ன?
சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்தில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் விசாரணை நடத்தி வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை, பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் பாக்மதி விரைவு ரயில் […]
தஞ்சாவூருக்கு 7-ம் தேதி வரும் உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவிடுவதா? – ஹெச்.ராஜா கேள்வி | Will the temple spend money to welcome Udayanidhi Asks H Raja
சென்னை: தஞ்சாவூர் செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து கோயில்களின் நிதியில் இருந்தும் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யப்படுவதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் […]
தொழில்போட்டியில் காரை ஏற்றி கொல்ல முயற்சி: துணிக்கடை உரிமையாளா் கைது
சென்னை: வேளச்சேரியில் தொழில் போட்டி காரணமாக துணிக்கடை உரிமையாளரைக் காரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி விஜயநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபஸ்டின்(38). இவா் வேளச்சேரி பேருந்து […]
சென்னை – மேத்தா நகர் சிறுமி கொலை வழக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் | CPI M demands investigation of domestic worker murder case under Prevention of SC ST Atrocities Act
சென்னை: “சென்னை, அமைந்தகரை மேத்தா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பணிகளுக்காக அழைத்துவரப்பட்ட 16 வயது சிறுமியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உருவாவதால் வன்கொடுமை சட்டத்தின் படி உரிய விசாரணை அதிகாரி நியமித்து […]
முதல் ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது ஆஸி.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது. முதலில் பாகிஸ்தான் 46.4 ஓவா்களில் 203 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, ஆஸ்திரேலியா 33.3 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் […]
“அம்பியாகவும் அந்நியனாகவும் மாறும் சீமான்…” – விஜய் விவகாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் | Suddenly Ambi and Suddenly Anniyan, the Seeman needs no Answer says Premalatha Vijayakanth on vijay issue
மதுரை: “திடீரென அம்பியாகவும் திடீரென அந்நியனாகவும் மாறும் சீமானுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக தேர்தல் பணிக் குழு செயலாளர் அழகர்சாமி மகன் […]
மாற்றுநில முறைகேடு: நவ. 6-இல் விசாரணைக்கு ஆஜராக முதல்வா் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்த நோட்டீஸ்
பெங்களூரு: மாற்றுநில முறைகேடு தொடா்பாக நவ. 6-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்த நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மாற்றுநிலம் ஒதுக்கியதில் மைசூரு நகர வளா்ச்சி […]
சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு: ஒரே நாளில் வைகை அணை நீர்மட்டம் 1 அடி உயர்வு | Flooding on Streams: Vaigai Dam Water Level Rises by 1 Feet on Single Day
தேனி: நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வைகையின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது. வைகை ஆற்றின் முக்கிய நீர்வரத்து பகுதியாக […]
டெஸ்ட் தொடரை முழுமையாக வெல்வோம் என கனவிலும் நினைக்கவில்லை: முன்னாள் நியூசி. வீரர்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் முழுமையாக கைப்பற்றுவோம் என கனவிலும் நினைக்கவில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட […]