“இணக்கமான விரிவான வளர்ச்சிக்காக…” – ஆளுநர் ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து | TN will lead to a developed India by 2047 – Governor Tamil Nadu Day greetings

சென்னை: “2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் காண வழிவகுக்கும் தமிழ்நாட்டின் இணக்கமான விரிவான வளர்ச்சிக்காக உழைப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வோம்,” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது […]

நூலகர்களுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துரையாடல்

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “எந்தவொரு நாட்டின் எதிர்காலத்தையும் உருவாக்குவதில் நூலகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நூலகர்களின் முயற்சியால் வரும் நாட்களில் இந்த நூலகங்களில் வாசகர்களின் எண்ணிக்கை 30% அதிகரிக்கப் போகிறது” என்று […]

ரூ.250 கோடியில் திமுக ‘தேர்தல் தீபாவளி’ கொண்டாடியதாக தமிழக பாஜக விமர்சனம் | tamilnadu bjp slam dmk on diwali gifts for party caders

சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தீபாவளிக்காக திமுகவினர் ரூ.250 கோடி செலவு செய்துள்ளதாக தமிழக பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், […]

அமரன் திரைப்படத்திற்கு வரவேற்பு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கமல்!

அமரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நேற்று (அக். 31) திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை […]

தொலைத்தொடர்பு கம்பி வடங்களை துண்டிப்போர் மீது கடும் நடவடிக்கை: ரயில்வே எச்சரிக்கை | Strict action against railway telecom cable cutters: Railways warning

மதுரை: ரயில் போக்குவரத்துக்கு உதவிடும் தொலைத்தொடர்பு கம்பி வடங்களைத் துண்டிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. ரயில்களை பாதுகாப்பாக இயக்க, ரயில் பாதை அருகே பூமிக்கு […]

அதிமுகவில் அனைத்து மாவட்ட செயலர்களும் நன்றாகவே பணிபுரிகிறார்கள்: திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுகவில் அனைத்து மாவட்ட செயலர்களும் நன்றாகவே பணிபுரிகிறார்கள் என்று கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் ஜெயலலிதா கடந்த 2014இல் […]

“வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினத்தைப் போற்றி மகிழ்வோம்” – தவெக தலைவர் விஜய் | tvk leader vijay wishes for tamilnadu day

சென்னை: “தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களை இன்னாளில் நினைவுகூர்வோம்” என தமிழ்நாடு தினத்துக்கு தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!

சென்னை புறநகர் ரயில் சேவை அட்டவணையில் சனிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு ஞாயிறு […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Weather Forecast : Heavy rain is likely in 19 districts of Tamil Nadu tomorrow

சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (நவ.2) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, […]

இந்தியா-சீனா எல்லையில் வீரர்களின் ரோந்துப் பணி தொடங்கியது!

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா – சீனா படை விலக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், இரு நாட்டு வீரர்களின் ரோந்துப் பணிகள் தொடங்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெம்சோக் பகுதியில் இந்திய வீரர்கள் ரோந்துப் பணியை […]

“திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கிறது தமிழகம்”- அண்ணாமலை  | BJP Leader Annamalai greetings for Tamil Nadu Day

சென்னை: “குமரி முதல் சென்னை வரை தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினமான இன்று, தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும், கையாலாகாத திமுக அரசால் […]

சிஎஸ்கேவில் ரிஷப் பந்த்! ரெய்னா சூசகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் இடம்பெறுவது குறித்து சுரேஷ் ரெய்னா தகவல் அளித்துள்ளார். ஐபிஎல் 2025 தொடருக்கு மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், போட்டியில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் […]