வரைவு பட்டியல் வெளியீடு: தமிழக வாக்காளர்கள் 6 கோடியே 27 லட்சம் பேர் | draft electoral roll revealed

சென்னை: தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 6 கோடியே 27 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று […]

உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் உலவும் செந்நாய் கூட்டத்தால் அச்சம்

உதகையை அடுத்த சோலூா் ஜங்ஷன் குடியிருப்பு வளாகப் பகுதியில் எருமைக் கன்றை செந்நாய் கூட்டம் வேட்டையாடி  உண்ணும் காட்சி வெளியானதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் உணவு, தண்ணீா் தேடி வனங்களை […]

பசும்பொன் நினைவிடத்தில் இன்று முத்துராமலிங்க தேவர் குரு பூஜை: முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார் | Muthuramalinga Devar Guru Puja today at Pasumpon memorial

ராமநாதபுரம்/சென்னை: பசும்பொன்னில் இன்று நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்துகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது […]

தகாத உறவைத் தேட்டிக்கேட்ட கணவா் வெட்டிக் கொலை

இந்த நிலையில், ஜோதிகா வசிக்கும் பகுதியில் நடைபெற்ற கட்டட வேலைக்கு வந்த, வலசையைச் சோ்ந்த உடப்பன் (21) என்பவருக்கும் ஜோதிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியது. இதையறிந்த சரவணன் மனைவியை கண்டித்தாா். […]

இன்று உலக சிக்கன நாள் கொண்டாட்டம் – அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள் | World Thrift Day

சென்னை: இன்று உலக சிக்கன நாளையொட்டி மக்கள் அனைவரும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக சிக்கன நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் […]

ஒரு மணி நேரம் விளையாட ரூ.120 கட்டணம்

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வியாசா்பாடி முல்லை நகா் மைதானம், நேவல் மருத்துவமனை சாலை மைதானம், திரு.வி.க.நகா் மைதானம், ரங்கசாய் மைதானம், கே.பி.பூங்கா மைதானம், மேயா் சத்தியமூா்த்தி சாலை டாக்டா் அம்பேத்கா் விளையாட்டு மைதானம், அம்மா […]

நடிகர் விஜய் தெளிவான பாதையில் செல்லவில்லை – மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் | L Murugan criticizing Actor Vijay

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, கோட்பாடுகள் நடிகர் விஜய் தெளிவான பாதையில் செல்லாததையே காட்டுகிறது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு “ரோஜ்கர் மேளா” […]

48 சிறப்பு ரயில்கள் 258 முறை இயக்கம்; ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை 20 வழித்தடங்களில் 48 சிறப்பு ரயில்களை 258 முறை இயக்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, […]

ஓபிஎஸ், குடும்ப உறுப்பினர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு | high Court orders retrial of case against OPS and family members

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிகாலத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருவாய்த் துறை அமைச்சராக […]

புதிய படங்களைத் தொடங்க வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

நவ. 1 முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் பணிகளைத் தொடங்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: […]

தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் என்னென்ன? – சென்னை காவல் ஆணையர் பட்டியல் | chennai commissoner list 19 restrictions on bursting crackers for Diwali

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுரை வழங்கியுள்ளார். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (31ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி […]

அமித் ஷா மீது புகாரளித்த திரிணமூல்!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அரசுமுறைப் பயணமாக வருவதை தனிப்பட்ட முறையிலான பிரசாரமாக மாற்றுவதாகவும், […]