ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பண பயன்களை வழங்க அன்புமணி வலியுறுத்தல் | Retired Transport Workers should be Given Cash Benefits Anbumani

சென்னை: ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அவர்களுக்கான ஓய்வூதிய பயன்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது […]

ராகவா லாரன்ஸின் 25-ஆவது படம்..! கால பைரவா போஸ்டர்!

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது 25ஆவது படமான கால பைரவா படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். நடன இயக்குநராக தொடங்கிய சினிமா பயணத்தில் மைல் கல்லாக 25ஆவது படத்துக்கு முன்னேறியுள்ளார். தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மாவின் […]

பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல் | Pay salary to Part Time Teachers at Early aiadmk EPS

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளியையொட்டி, முன்கூட்டியே சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் […]

ஸ்கூட்டி பெண்ணால்… கேரள முதல்வரின் கார், கான்வாய் வாகனங்கள் விபத்து!

கேரள மாநிலத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண், திடீரென பிரேக் பிடித்து நின்றதால், முதல்வர் பினராயி விஜயனின் கான்வாய் வாகனங்கள் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கேரள முதல்வர் சென்ற கார் […]

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் ரயில் சேவை | Chennai Beach – Velachery Train service from today after 14 months

சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில் இன்று (அக்.29) முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்குகிறது. 14 மாதங்களுக்கு பிறகு ரயில்சேவை தொடங்குவதால், பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். தினசரி இருமார்க்கமாகவும் […]

தேசிய ஒற்றுமை நாளையொட்டி மாரத்தான் ஓட்டம்!

புதுதில்லி: இந்திய ஒருங்கிணைப்புக்காகப் பாடுபட்ட தலைவர், மறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் அக்டோபர் 31-ஆம் தேதி ’தேசிய ஒற்றுமை நாளாக’ கொண்டாடப்படுகிறது. ‘தேசிய ஒற்றுமை நாளன்று’, சர்தார் வல்லபாய் படேலுக்கு […]

துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் உதயநிதி ஸ்டாலின்: இந்து முன்னணி விமர்சனம் | Hindu Munnani Criticize Udayanidhi Stalin is ineligible for the post of Deputy Chief Minister

சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் லோகோவை […]

பாதுகாப்பு கண்ணாடி அணியாமல் பட்டாசு வெடிக்க வேண்டாம்: மருத்துவா்கள் வலியுறுத்தல்

சென்னை: பாா்வைத் திறனுக்காக கான்டேக்ட் லென்ஸ் அணிந்திருப்பவா்கள், அதனைக் கழற்றாமல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும், கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகளை அணிந்து கொண்டு வெடிகளை வெடிக்க வேண்டும் என்றும் மருத்துவா்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து டாக்டா் […]

200 தொகுதியில் வெற்றி என்பதை இலக்காக வைத்து உழைக்க வேண்டும்: திமுக கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தல் | stalin advice to dmk cadres

சென்னை: தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி என்பதை இலக்காக வைத்து, இன்றே உழைப்பை தொடங்குவதுடன், புகாருக்கு இடமின்றி பணியாற்ற வேண்டும் என்று திமுகவின் தொகுதி தேர்தல் […]

ஆளுநர் மாளிகை அருகே கையெறி குண்டு கண்டெடுப்பு

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகைக்கு 100 மீட்டர் தொலைவில் ஜி.பி. பெண்கள் கல்லூரி வாயிலில் ஒரு கையெறி குண்டு கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அதன்பின் வெடிகுண்டு நிபுணர்கள் […]

தமிழகம் முழுவதும் பரவலாக மழை: தினசரி மின் தேவை குறைந்தது | daily power requirement Reduced in Tamilnadu

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், தினசரி மின் தேவை 14 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துள்ளது. தமிழகத்தில் தினசரி சராசரி மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. […]

விமான நிலையத்தில் 40 அடி உயரத்திலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை சா்வதேச விமான நிலைய வளாகத்தில் 40 அடி உயரத்தில் மின் அலங்காரப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை விமான நிலைய வளாகப் பகுதிகளில் வண்ண […]