சென்னை: “கொள்கை எதிரி என்று சொல்லி ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் விஜய். பாஜக அரசு மக்களை பிளவுபடுத்தவில்லை. வளர்ச்சியைத்தான் கொண்டு வருகிறது” என்று தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் […]
Category: புதிய செய்தி
திருச்சி சாலையில் 4 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து நெரிசல்!
இந்த நிலையில், மாநாட்டில் உரையாற்றிய பின், மாலை 6.30 மணியளவில் மாநாட்டுத் திடலிலிருந்து விஜய் புறப்பட்டுச் செல்ல, அவரைத் தொடர்ந்து தொண்டர்களும் மக்களும் அங்கிருந்து ஒரே நேரத்தில் கிளம்பினர். இதன் காரணமாக, சென்னை – […]
“தமிழக அரசியலில் வெட்டிக் கழக தலைவராக விஜய் மாறக் கூடாது” – தமிழக பாஜக | Vijay should not become a factional leader in Tamil Nadu politics says BJP spokesperson ANS Prasad
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக் கழக தலைவராக மாறக்கூடாது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் செய்துள்ளார். மேலும் விஜய் அதிகார அரசியலுக்காக திமுக வழியில், ஓட்டு […]
அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி
கிரிக்கெட் ரசிகர்களிடமும், பிசிசிஐ இடமும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி மன்னிப்புக் கேட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியை அண்மையில் பிசிசிஐ […]
‘மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று ஏமாற்றுகிறார்கள்’ – திமுகவை நேரடியாக விமர்சித்த விஜய் | tvk party leader Vijay slams DMK s Dravidian model rule
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் இன்று (அக்.27) மாலை நடைபெற்றது. மாலை 3 மணிக்கு தொடங்கிய மாநாட்டில் […]
விஜய் சொன்ன குட்டிக்கதை!
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய தலைவர் விஜய், தொண்டர்களுக்கு ஒரு குட்டிக்கதையை சொல்லி கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் செயல்திட்டங்களை எடுத்துரைத்தார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் […]
“பிளவுவாத சக்திகளும், ஊழல் மலிந்த அரசியலும் தான் நம் எதிரி” – தவெக மாநாட்டில் விஜய் பேச்சு | Separatist and corrupt politics are our enemy tvk leader Vijay
விக்கிரவாண்டி: “பிளவுவாத சக்திகளும், ஊழல் மலிந்த அரசியலும் தான் நம் எதிரி” என்று தவெக முதல் மாநில மாநட்டில் அதன் தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் […]
பாகிஸ்தானின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!
பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கான புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று […]
‘மதச்சார்பற்ற சமூக நீதி’ – தவெக கொள்கை பாடலில் விஜய் குரலில் ஒலித்த கட்சியின் கோட்பாடு | Secular Social Justice tvk party ideology explained in voice of Vijay
விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டது. விஜய்யின் குரலிலேயே கட்சியின் கொள்கை விளக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் – விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் […]
தவெக முதல் மாநில மாநாட்டின் உறுதிமொழிகள் ஏற்பு
தவெக மாநாட்டின் உறுதிமொழிகள் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடக்கமாக தவெக பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழிகளை வாசித்தார். “நமது நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து, வீரத்துடன் போராடி, உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் […]
மீஞ்சூர் பஜாரில் பொதுக் கழிவறை வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் | Need Public Toilet on Minjur Bazaar: Public Insistence
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மீஞ்சூர் பஜார் பகுதியில் பொதுக் கழிவறை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் ஒன்று, மீஞ்சூர் பேரூராட்சி. […]
தொடங்கியது தவெக மாநாடு!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, கட்சியின் கொடிப் பாடலுடன் தொடங்கியது. சற்று நேரத்தில் மேடைக்கு விஜய் வருகைத்தரவுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மேடையில் இருந்தவாறு தொண்டர்களை அமைதி […]