மதுரை: பெருமழைக்கு கடந்த ஒரு வாரமாக மதுரை மாநரின் குடியிருப்புகளையும், சாலைகளையும் மழைத் தண்ணீர் சூழ்ந்த நிலையில், மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை. ஆனால், அங்கு கழிவுநீர் […]
Category: புதிய செய்தி
’கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ ஓடிடியில் வென்ற மெய்யழகன்!
மெய்யழகன் திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன் படத்தை இயக்கினார். நடிகர் கார்த்தி, […]
வேதாரண்யத்தில் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட ஐகோர்ட் இடைக்கால தடை | Interim stay on construction of new bus stand on land owned by school in Vedaranyam
சென்னை: வேதாரண்யத்தில் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள […]
காங்கிரஸின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி […]
வெள்ளியங்கிரி மலைக்குச் செல்வோருக்கான கட்டணத்தை ரத்து செய்க: தமிழக பாஜக | Vellingiri Hill Entry fee announcement: TN BJP Condemns
சென்னை: வெள்ளியங்கிரி மலைக்குச் செல்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செயலாளர் அ.அஸ்வத்தாமன் இன்று (அக்.26) […]
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே நாளை(அக்.27) பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகர போக்குரவத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 27-10-24 அன்று சென்னை கடற்கரை மற்றும் […]
‘‘எனக்கு அவர் தளபதி’’: பாமக முன்னாள் தலைமை நிலைய செயலாளர் படத்திறப்பு நிகழ்வில் ராமதாஸ் உருக்கம் | ramadoss press meet in Dindivanam
விழுப்புரம்: ‘எனக்கு அவர் தளபதி’ என பாமக முன்னாள் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படத்திறப்பு நிகழ்வில் பாமக நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கில் […]
கருணாநிதி ஆட்சியில் தொடங்கிய மெட்ரோ திட்டத்தால் சென்னை மக்கள் பயன்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கிய மெட்ரோ திட்டத்தால் சென்னை மக்கள் பயனடைந்து வருகிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், சனிக்கிழமை […]
தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பவை: ஜி.கே. வாசன் | G.K. Vasan MP talks about tamil thai vaalththu
சென்னை: தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் பாடல்கள் என்பதால் அவற்றை சரியாகப் பாட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். […]
காங்கிரஸின் 2-ஆம் கட்ட பட்டியல் வெளியீடு!
கடந்த அக். 24ஆம் தேதி, 48 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்டது. இந்த நிலையில் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூடித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து ஆலோசித்ததையடுத்து 23 […]
‘‘மாபெரும் அரசியல் சரித்திரத்தை நாளை நிகழ்த்திக் காட்டுவோம்’’: தவெக தலைவர் விஜய் | Tamil Nadu Vetri Kazhagam president Vijay written letter to party members
சென்னை: “உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்” என தமிழக […]
இந்தியாவுக்கு 359 ரன்கள் இலக்கு! ரோஹித் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பு!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் அக்டோபர் 24இல் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த […]