ராமதாஸ் போல் ஒரு நாள் வைகோவும் மகனால் வருந்துவார்: மல்லை சத்யா தாக்கு

மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நவம்பர் 20-ம் தேதி எங்கள் பயணம் அரசியல் கட்சியா,இயக்கமா அல்லது சங்கமா […]

முனைவர் ஆனார் அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து புறத்தேர்வு பேராசிரியரால் முனைவராக அறிவிக்கப்பட்டார். […]

காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் மூழ்கடித்து விடுவார்கள் – ஸ்டாலினுக்கு தமிழிசை அட்வைஸ்

“பிஹார் தேர்தலுக்குப் பிறகு பல பாடங்களை கற்றிருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் இழுத்து மூழ்கடித்து விடுவார்கள் எனும் மற்றொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் என அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன்’’ என்று […]

‘கிங்’ தலைவர் Vs ‘சேகர’மான மாண்புமிகு

ஆலயக் கட்சியில் சென்னை மண்டலத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இருக்கும் ‘கிங்’ தலைவருக்கும் ‘சேகர’மான மாண்புமிகுவுக்கும் இடையில் வெடித்த மோதல் உரசிக்கிட்டே போகுதாம். முதன்மையானவரே தலையிட்டு சாந்தப் படுத்தியும் இருவரும் அதிகார அங்குசத்தை இன்னும் கீழே […]

தமிழகம் உள்ளிட்ட 12 மாநில எஸ்ஐஆர் பணிகள்: மாநில நிர்வாகிகளுடன் கார்கே இன்று ஆலோசனை

சென்னை: தமிழகம் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் நடை​பெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​கள் தொடர்​பாக மாநில நிர்​வாகி​களு​டன் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே டெல்​லி​யில் இன்று ஆலோ​சனை நடத்​துகிறார். பிஹார் தேர்​தலில் காங்​கிரஸ் […]

‘அதிமுக வாக்குகள் தான் அதிகம் காலியாகப் போகிறது!’ – சீமான் புதிய கண்டுபிடிப்பு

தங்கள் எஜமானர் கொண்டு வந்தது என்பதால் எஸ்ஐஆரை பழனிசாமி ஆதரிக்கிறார். ஆனால், அதிகப்படியாக அவரது வாக்குகள் தான் காலியாகப் போகிறது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று சென்னையில் […]

‘புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்’ – மதில் மேல் பூனையாய் நிற்கும் ரங்கசாமி கருத்து

புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமிக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்கி வருகிறார். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை வைத்து, வரும் தேர்தலில் தனியான ஒரு அணியை கட்டமைக்க நினைக்கிறார் […]

கோவை மாவட்டத்தில் அதிமுகவை வீழ்த்த வேண்டும்: நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

சட்​டப் பேர​வைத் தேர்​தலில் கோவை மாவட்​டத்​தில் பெரும்​பான்​மை​யான தொகு​தி​களில் வெற்றி பெற வேண்​டுமென முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நிர்​வாகி​களுக்கு உத்​தர​விட்​டார். சட்​டப்​பேரவைத் தேர்​தலை முன்​னிட்டு திமுக சார்​பில் ‘உடன்​பிறப்பே வா’ எனும் பெயரில் திமுக நிர்​வாகி​களை […]

சென்னையில் பரவலாக மழை: பள்ளி மாணவ, மாணவிகள் பாதிப்பு 

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், சென்​னை​யில் நேற்று பரவலாக மழை பெய்​தது. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தற்​போது தீவிரமடைந்​துள்​ளது. இதை மேலும் தீவிரப்​படுத்​தும் வித​மாக, தென் மேற்கு வங்​கக்​கடலில் இலங்கை கடலோரப் […]

கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார்

கோவை: கோவைக்கு இன்று (நவ. 19) வரும் பிரதமர் மோடியை, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வரவேற்​கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்​டமைப்பு சார்​பில் கோவை கொடிசியா தொழிற்​காட்சி வளாகத்​தில் இயற்கை விவ​சா​யிகள் மாநாடு […]

பிரதமரை சந்திப்பது ‘சஸ்பென்ஸ்’ – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

திருநெல்வேலி: தமிழகம் வரும் பிரதமரை சந்​திப்​பது சஸ்​பென்ஸ் என்​றும், பொறுத்​திருந்து பாருங்​கள் என்​றும் அதி​முக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் கூறி​னார். அதி​முக​விலிருந்து நீக்​கப்​பட்ட செங்​கோட்​டையன், நெல்​லை​யில் வ.உ.சிதம்​பர​னாரின் 89-வது நினைவு நாளை​யொட்​டி, அவரது சிலைக்கு […]

எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தகவல் | Thirumavalavan informs VCK Protest for condemning SIR in Chennai

சென்னை: எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக சார்​பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என திரு​மாவளவன் தெரி​வித்​தார். சென்​னை அசோக் நகரில் உள்ள விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் அக்​கட்சி தலை​வர் திரு​மாவளவன், […]