புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு | HC order to tn govt given time to set up Archaeological Monuments Commission

சென்னை: தமிழகத்​தில் உள்ள பாரம்​பரிய, தொல்​லியல் சிறப்பு மிக்க கோயில்​களை பாது​காக்​கும் வகை​யில் மாநில அளவில் புராதன சின்​னங்​கள் ஆணை​யம் அமைக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் […]

ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை தொடக்கம்: 4.80 லட்சம் ஆசிரியர்கள் எழுத உள்ளனர் | Teacher Eligibility exam starts tomorrow

சென்னை: பள்​ளி​களில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், பட்​ட​தாரி ஆசிரியர்களுக்கும் டெட் எனப்​படும் ஆசிரியர் தகு​தித்​தேர்வு தேர்ச்சி கட்​டா​யம். டெட் தேர்​வில் தாள்-1 இடை நிலை ஆசிரியர்​களுக்​கும், தாள்-2 […]

ஆணவக் கொலைகளை தடுக்க பரிந்துரை வழங்க நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அரசாணை | Govt orders formation of commission headed by Justice Pasha to prevent honour killings

சென்னை: ஆணவப் படு​கொலைகளை தடுப்​ப​தற்​கான பரிந்​துரைகளை வழங்க முன்​னாள் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் ஆணை​யத்தை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. தமிழகத்​தில் ஆணவக் கொலைகளை தடுப்​ப​தற்​கான பரிந்​துரைகளை வழங்க, உயர் நீதி​மன்ற முன்​னாள் […]

எஸ்ஐஆர் படிவத்தில் சந்தேகங்கள் – அண்ணாமலை கூறுகிறார் | Annamalai about the doubts in SIR form

எஸ்​.ஐ.ஆர் படிவத்​தில் நிறைய சந்​தேகங்​கள் இருக்​கின்​றன. அவற்றை தேர்​தல் அதி​காரி​கள் தான் சரி செய்ய வேண்​டும் என்று பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார். கோவை​யில் நேற்று செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த அண்​ணா​மலை கூறிய​தாவது: […]

நித்யானந்தா ஆசிரமங்களில் இருந்து சீடர்களை வெளியேற்றும் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை | Madurai bench High Court stays order to evict disciples from Nithyananda ashram

மதுரை: ​ராஜ​பாளை​யத்​தில் நித்​யானந்தா ஆசிரமங்​களில் இருந்​து, அவரது சீடர்​களை வெளி​யேற்​றும் உத்​தரவை ரத்து செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்டுள்​ளது. நித்​யானந்த தியான பீட அறங்​காவலர் சந்​திரசேகரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த […]

கணக்குப் போடும் காங்கிரஸ்… காத்திருக்கும் தவெக! | expectations that Congress will alliance with tvk party explained

ஆட்​சி​யில் பங்கு வேண்​டும் என தமிழக காங்​கிரஸ் தலை​வர்​கள் கேட்​டுக் கொண்​டிருக்​கும் நிலை​யில், அதைச் சாதித்​துக் கொள்வதற்​காக காங்​கிரஸ் கட்சி தவெக-வுடன் கூட்​டணி சேருமா என்ற எதிர்​பார்ப்​பும் நிலவி வரு​கிறது. இருப்​பினும் பிஹார் தேர்​தல் […]

“சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக கட்சிகள் பார்க்கின்றன” – மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி நேர்காணல் | exclusive interview with MJK President Thamimum Ansari

மனிதநேய மக்​கள் கட்​சி​யில் இருந்த மு.தமி​முன் அன்​சா​ரி, 2011 சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் சேப்​பாக்​கம்​-​திருவல்​லிக்​கேணி தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தோல்​வியை தழு​வி​னார். 2015-ல் அந்த கட்​சி​யில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்​சியை (மஜக) […]

கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கோயில் காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: இ.கம்யூ வலியுறுத்தல் | M. Veerapandian talks about temple guard murder issue

சென்னை: கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கோயில் காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் […]

ஆர்டிஇ கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரம்: தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் அவகாசம் | Court gives private schools till November 30 to submit details of students admitted under RTE Act

சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி […]

எம்பி, எம்எல்ஏ மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் தாமதிக்க கூடாது: தலைமை நீதிபதி அமர்வு கண்டிப்பு  | There should be no delay even after filing chargesheet in case against MP, MLA

சென்னை: ‘எம்​.பி, எம்​எல்​ஏ-க்​களுக்கு எதி​ரான வழக்​கு​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்ட பிறகும் குற்​றச்​சாட்​டுப்​ப​திவை மேற்​கொள்​ளாமல் காலம் தாழ்த்​து​வது ஏற்​புடையதல்ல’ என சிறப்பு நீதி​மன்​றங்​களை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்​டித்​துள்​ளது. உச்ச நீதி​மன்ற […]

எஸ்ஐஆர் திருத்தம்: ஆன்லைனில் கணக்கீட்டு படிவத்தை நிரப்ப வழிகாட்டு முறை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் | SIR: Guidelines for filling the online form

சென்னை: இணையதளம் மூலம் கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2002,2005 -ன் வாக்காளர் பட்டியலில் […]

திமுக அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்த வேண்டும்: கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல் | Stalin instructs DMK cadres

சென்னை: ​தி​முக அரசின் சாதனை​களை தொகுதி முழு​வதும் விளம்​பரப்​படுத்த வேண்​டும் என்று ‘உடன்​பிறப்பே வா’ நிகழ்ச்​சி​யில் நிர்​வாகி​களுக்கு முதல்​வர் ஸ்டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார். தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தல் 2026-ம் ஆண்டு நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, […]