எஸ்ஐஆர் பணிக்கு முழு ஒத்துழைப்பு: அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி வேண்டுகோள் | District Election Officer requests for cooperation from political parties for SIR work

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் நடை​பெறும் எஸ்​ஐஆர் பணிக்​கு, அரசி​யல் கட்​சிகள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்துக்​கான பணி​கள் […]

ஜவ்வாதுமலை சிவன் கோயிலில் பழங்கால தங்க நாணயங்கள் கண்டெடுப்பு | Ancient gold coins discovered at Javathumalai Shiva Temple

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை மாவட்​டம் ஜவ்​வாது​மலை வட்​டத்​தில் உள்ள கோவிலூர் கிராமத்​தில் பழமை​வாய்ந்த ஆதி சிவன் கோயில் உள்​ளது. இந்த கோயில் மூன்​றாம் ராஜ​ராஜசோழன் ஆட்​சிக் காலத்​தில் கட்​டப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இந்த சிவன் கோயில் கரு​வறை […]

பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் | Political party leaders condemn strict action against sex offenders

சென்னை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், இச்சம்பவத்துக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட […]

முதல்வர் ஸ்டாலினுக்கு எஸ்ஐஆர் என்றாலே அலர்ஜிதான்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | Former Minister Jayakumar slams mk stalin

சென்னை: முதல்வருக்கு எஸ்.ஐ.ஆர் என்றாலே அலர்ஜிதான். மக்களை திசைதிருப்பவே எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “முதல்வருக்கு […]

பாஜக-வின் எந்த சதித் திட்டங்களும் தமிழகத்தில் எடுபடாது: தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு | CM Stalin Speech about SIR at Dharmapuri Marriage Function

தருமபுரி: பாஜகவின் எந்த சதித் திட்டங்களும் தமிழகத்தில் எடுபடாது என தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். தருமபுரி மக்களவை உறுப்பினர் மணி இல்ல திருமண விழா தருமபுரியில் பென்னாகரம் சாலையில் இன்று (நவம்.3ம் தேதி) […]

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர்: நயினார் நாகேந்திரன் | nainar nagendran slams dmk govt over women’s safety

சென்னை: ‘தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்’ என வெட்டி வசனம் பேசும் திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நயினார் […]

இன்று முதல் வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு வீச்சில் தொடங்குகிறது | SIR application will be distributing from today

சென்னை: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் முழுவீச்சில் தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்புக்கான படிவங்களை வழங்க உள்ளனர். வாக்காளர் […]

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்  | CM writes to Union Minister to rescue fishermen arrested by Sri Lankan Navy

நாகப்பட்டினம்: இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். […]

பொதுக் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம்: நவ.6-ல் நடக்கிறது  | all party meeting on Nov 6

சென்னை: தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டங்​கள், பொதுக் கூட்​டங்​களுக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை வகுப்பது குறித்து ஆலோ​சிக்​கும் வகை​யில் மூத்த அமைச்​சர்​கள் தலை​மை​யில் நவ.6-ம் தேதி அனைத்​துக் கட்சி கூட்​டம் நடை​பெற உள்​ளது. இதில் பங்கேற்​கு​மாறு அரசி​யல் […]

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்தினால் பயனில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து | L murugan about SIR

சென்னை: ‘​வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி​களை தேர்​தல் முடிந்த பிறகு நடத்​தி​னால் பயனில்​லை’ என மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். சென்னையில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறியது: திமுக மீது எப்​போதெல்​லாம் ஊழல் […]

தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: நிரந்தரத் தீர்வு காண மத்திய மாநில அரசுகளுக்கு விஜய் கோரிக்கை | TVK Vijay Demand Permanent Solution for Fishermen Arrest issue

சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை மத்திய அரசும், தமிழக அரசும் காண வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன் என்று அக்கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். […]

தமிழகத்தில் நவ.9 வரை மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் | Moderate rain in Tamil Nadu till Nov 9 says Chennai Meteorological Department

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ.9 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]