இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்படும் அவலம்! | Sri Lanka Destroys Tamil Nadu Fishermen’s Boats

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை கடற்படையினரால் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500 படகுகளை கைப்பற்றி 3,500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் […]

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் | Madras High Court says court cannot be used as a political platform

சென்னை: நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் […]

நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது: இபிஎஸ் விமர்சனம் | EPS criticises cm mk stalin over farmers issue

சென்னை: நெல் கொள்முதல் விவகாரத்தில் அரசு பச்சைப் பொய் சொல்கிறது. தினம் 2,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் தவறான தகவலை கூறினார். ஆனால் 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று […]

தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: சிபிஆர் வேண்டுகோள் | Vice-President Radhakrishnan press meet in ramanathapuram

ராமநாதபுரம்: வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராமநாதபுரம் […]

கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை: விசாரணையை தொடங்கினர் | CBI officers begin inquiry in Karur after 11 days of break

கரூர்: கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் 11 நாட்களுக்குப் பின் மீண்டும் வந்தனர். தொடர்ந்து விசாரணையை தொடங்கினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி […]

மதுரையில் ஓபிஎஸ்ஸுடன் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை: ஒரே காரில் பசும்பொன் பயணம் செய்ததால் பரபரப்பு! | OPS, Sengottaiyan travel in same car to Pasumpon: EPS may give some twist

மதுரை: அதிமுகவில் அதிருப்தியுடன் பயணம் செய்துவந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதுரையில் திடீரென்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு, இருவரும் ஒரே காரில் பசும்பொன் புறப்பட்டு சென்றனர். இருவரும் அதிமுகவில் பழனிசாமிக்கு எதிரானவர்களை ஒன்றினைக்க […]

போதைப் பொருள் வழக்கு தொடர்பாக விசாரணை: அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடிகர் கிருஷ்ணா ஆஜர் | Actor Krishna appears at Enforcement Directorate office for Investigation

சென்னை: ​போதைப் பொருள் வழக்​கில் சிக்​கிய நடிகர் கிருஷ்ணா அமலாக்​கத் துறை அலு​வல​கத்​தில் விசா​ரணைக்கு ஆஜரா​னார். போதைப் பொருள் வழக்​கில் நடிகர்​கள் ஸ்ரீகாந்த் மற்​றும் கிருஷ்ணா உள்​ளிட்ட 22-க்​கும் மேற்​பட்​டோரை போலீ​ஸார் கைது செய்தனர். […]

சதுப்பு நில எல்லைக்குள் ரூ.2000 கோடியில் அடுக்குமாடி திட்டத்துக்கு அனுமதி அளித்திருப்பது திட்டமிட்ட ஊழல்: அரசு மீது பாமக, பாஜக குற்றச்சாட்டு | PMK and BJP accuse govt for apartment project within wetland boundaries

சென்னை: பள்​ளிக்​கரணை சதுப்​புநில எல்​லைக்​குள் ரூ.2 ஆயிரம் கோடி அடுக்​கு​மாடி திட்​டத்​துக்கு அரசு அனு​மதி அளித்​திருப்​பது திட்​ட​மிட்ட ஊழல் என பாமக, பாஜக குற்​றம்​ சாட்​டி​யுள்​ளது. பாமக தலை​வர் அன்​புமணி: ராம்​சார் தலமாக அறிவிக்​கப்​பட்​டுள்ள […]

கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு அரசு வீடு வழங்க வேண்டும்: அரசியல் கட்சிகள் கோரிக்கை | Political parties demand that the govt provide house to Kabaddi player Karthika

சென்னை: கபடி வீராங்​கனை கார்த்​தி​கா​வுக்கு வீடு வழங்க வேண்​டும் என தமிழக அரசுக்கு பாமக தலை​வர் அன்​புமணி, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லாளர் பெ.சண்​முகம், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கோரிக்கை விடுத்​துள்​ளனர். பஹ்ரைனில் […]

பனையூர் பார்ட்டி லீடர் விட்ட டோஸ் | உள்குத்து உளவாளி | Tn politics gossips expalined

பனையூர் பார்ட்டி லீடரின் அணுகுமுறைகளில் இப்போது பெரிய அளவில் மாற்றம் தெரிகிறதாம். ‘நெரிசல்’ சம்பவத்துக்குப் பிறகு களத்தில் இருந்து காரியமாற்றி இருக்க வேண்டிய ‘மகிழ்ச்சி’ மனிதரை, எங்காவது ‘எஸ்கேப்’ ஆகிவிடும் படி ‘புஸ்’ பண்ணியது […]

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு | Water release from Mettur Dam increases

மேட்டூர்: மேட்​டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 7,500 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து மதி​யம் 5,500 கனஅடி​யாக குறைந்​தது. தொடர்ந்து, மேட்டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 […]

எஸ்ஐஆர் நடவடிக்கையை திமுக மடைமாற்றம் செய்கிறது: நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Nainar Nagendran criticize dmk is distorting the SIR process

திண்டுக்கல்: திண்​டுக்​கல் மாவட்​டம் வத்​தலக்​குண்​டில் தேர்​தல் பிரச்​சார பயணக் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. வத்தலக்​குண்டு அரு​கே​யுள்ள ப.வி​ராலிப்​பட்டி கிராமத்​தில் நடை​பெற்ற கிராமசபைக் கூட்​டத்​தில் கலந்​து​கொண்ட பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் […]