தென்காசி: என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே அரசு சார்பில் ரூ.1.020 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் […]
Category: புதிய செய்தி
பள்ளிக்கரணை சதுப்புநில அடுக்குமாடி குடியிருப்பு அனுமதியை ரத்து செய்க: அன்புமணி | Anbumani Ramadoss Demand DMK Govt take Action against Pallikaranai Issue
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.2000 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த திமுக அரசு உத்தரவிட வேண்டும் […]
நெல்லையப்பர் கோயிலுக்கு குட்டி யானையை கொண்டு வர தடை கோரிய வழக்கு: வனத்துறை, கோயில் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு | HC investigate over Nellaiappar temple baby elephant case
சென்னை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு உத்தராகண்டில் இருந்து குட்டி யானையை கொண்டு வர தடை கோரிய வழக்கில், தமிழக வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் […]
வேறொரு நாளில் ஆஜராக வாய்ப்பு தரவேண்டும்: அமலாக்கத் துறையிடம் நடிகர் ஸ்ரீகாந்த் கோரிக்கை | Actor Srikanth requests the ed to give him a chance to appear on another day
சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் கடந்த மே மாதம் இரு தரப்பினரிடையே நிகழ்ந்த மோதல் வழக்கின் தொடர்ச்சியாக போதைப் பொருட்கள் வாங்கி பயன்படுத்தியது தொடர்பாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். […]
குறுவைப் பருவத்தில் 11.21 லட்சம் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல் | Minister Sakkarapani says 11.21 lakh tonnes of paddy procured during the Kuruvai season
சென்னை: தமிழகத்தில் குறுவைப் பருவத்தில் 11.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1.45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,709 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட […]
மெட்ரோ ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய தொழில்நுட்பம்: தனியார் நிறுவனத்துடன் ரூ.48 கோடியில் ஒப்பந்தம் | New technology for metro train passenger safety
சென்னை: மெட்ரோ ரயில் கதவுகளில் துணிகள் அல்லது பைகள் சிக்கிக் கொள்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க மெட்ரோ ரயில்களில் கதவுகளில் ‘ஆண்டி டிராக் ப்யூச்சர்’ என்னும் புதிய தொழில்நுட்பம் கொண்ட அமைப்பை நிறுவ, […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை கண்காணிக்க குழு அமைக்க கோரி இடையீட்டு மனு | Intervening petition seeking formation of committee to monitor the investigation into Armstrong murder case
புதுடெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். […]
எகிறிய ‘குக்கர்’ தலைவர் | உள்குத்து உளவாளி | Political Gossips
‘குக்கர்’ தலைவர் அண்மைக் காலமாக எடக்கானவருக்கு எதிராக எக்ஸ்ட்ராவாக நான்கைந்து விசில்களை சேர்த்து அடித்து தாக்கி வருகிறார். அதன் காரணம் இதுதானாம். தடாகக் கட்சி தரப்பில் குக்கர் பார்ட்டிக்காக எடக்கானவரிடம் இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை […]
“இந்த கூட்டணி தத்துவம் எங்களுக்கு சரியாக வரவில்லை!” – உரக்கக் குரல் எழுப்பும் கே.எஸ்.அழகிரி நேர்காணல் | KS Alagiri Interview on tamil nadu election 2026
ஆட்சியில் பங்கு என்ற கோஷம் தமிழக காங்கிரஸ் தரப்பில் இப்போது முன்னை விட சத்தமாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில், “அதையெல்லாம் டெல்லி பார்த்துக் கொள்ளும்” என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சமாளித்தாலும் […]
‘தொண்டர்களை நம்பித்தான் நான் இருக்கேன்..’ – நிர்வாகிகள் பயிற்சி கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம் | CM stalin speech in DMK meeting
தமிழகத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் பாஜக.வின் பகல்கனவு, திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என்றும் 2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக சார்பில் ‘என் […]
2026 தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்: பாமக தலைவர் அன்புமணி நம்பிக்கை | Anbumani says DMK will suffer in 2026 elections
மேட்டூர்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார். சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் தமிழக மக்கள் உரிமை மீட்பு நடை பயணம் […]
திரை கவர்ச்சிக்கு பின்னால் அறிவார்ந்த சமூகம் ஓடுகிறது: சீமான் விமர்சனம் | Seeman criticize an intelligent society runs behind cinema actors
திருநெல்வேலி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நடிகருக்குப் பின்னால் செல்வது ஆபத்தானது. அறிவார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்சிக்கு பின்னால் ஓடுவது அசிங்கமானது. சிறப்பு வாக்காளர் […]