குமரி மலையோரங்களில் மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை | Tourists are prohibited from bathing in Thirparappu waterfalls for the 3rd day

நாகர்கோவில்; குமரி மாவட்டத்தில் மலையோரங்களில் மழை நீடித்து வருவதையடுத்து திற்பரப்பு அருவியில் இன்று 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் […]

ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி! இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது தெ.ஆ.!

தென்னாப்பிரிக்க அணியிடம் ஆஸ்திரேலிய மகளிரணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 2024 ஆம் ஆண்டு மகளிருக்கான 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபை […]

“2026 தேர்தலில் எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம்” – அமைச்சர் பொன்முடி பேச்சு | minister ponmudi say whether he will get seat or not for upcoming election

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், வானூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாகநிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட […]

மே.இ.தீவுகளை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 […]

“இலவச வேட்டி, சேலை திட்டத்தில் மோசடி” – தங்கமணி குற்றச்சாட்டு | Former minister Thangamani speech at namakkal slam dmk

நாமக்கல்: இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு தேவையான பொருட்களை வழங்காமல், அவற்றை உற்பத்தி செய்தது போல் திமுக அரசு கணக்கு மட்டும் காட்டி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் […]

பிக் பாஸ் 8: 4 நிமிட வசனம்… நடிப்புக்கு பாராட்டுகளை அள்ளிய முத்துக்குமரன்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 12ஆம் நாளான இன்று போட்டியாளர்கள் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையிலான போட்டியில் பங்கேற்றனர். சிலர் பாடல்களைப் பாடியும், நடனம் ஆடியும், முக பாவனைகளைக் காட்டியும் தங்கள் […]

“பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்?” – ஆர்.பி.உதயகுமார் | admk former minister rb udhayakumar slam dmk government

கம்பம்: “முல்லைப் பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்காக தளவாடப் பொருட்களை கொண்டு செல்ல கேரள அரசு தொடர்ந்து இழுத்தடித்து வந்ததுக்கு தமிழக அரசு ஏன் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் […]

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!

பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியாவிடம் அமலாக்கத்துறை வியாழக்கிழமை குவாஹத்தியில் விசாரணை நடத்தியது. சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிக்கான விளம்பரத்தில் நடித்தாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக, நடிகை தமன்னாவுக்கு, அஸ்ஸாமின் குவாஹாத்தியில் […]

“விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டால் 2026-ல் திமுகவை எதிர்த்து களமிறங்குவோம்” – பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை | If we act against farmers, we will fight against DMK in 2026 says pr Pandian

மதுரை: “தமிழக விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டால் 2026 தேர்தலில் திமுகவை எதிர்த்து களமிறங்குவோம்” என பி.ஆர்.பாண்டியன் எச்சரித்துள்ளார். மதுரையில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தென் மண்டல ஆலோசனைக் […]

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டாரா?

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 7-இல் நடந்த பயங்கர தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு […]

ராமேசுவரம் அருகே ரூ.44 கோடியில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் விரைவில் துவக்கம்! | Rs. 44 crore sea water sports center going to start soon in Rameswaram

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசையில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன. தமிழ்நாட்டில் 1,076 கி.மீ நீளத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக […]

2-வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு இன்னும் 261 ரன்கள் தேவைப்படுகின்றன. பாகிஸ்தான் – 366/10 இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் […]