வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி-காங்கிரஸ்அறிவிப்பு

புதுடெல்லி: நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி என 2தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டு இரு தொகுதிகளிலுமே வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து அவர், வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் […]

வயநாடு காங். வேட்பாளராக பிரியங்கா காந்தி – அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

கடந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு பெரும் வெற்றியைப் பதிவு செய்த ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து, வயநாடு […]

கனமழை: திருவண்ணாமலை கிரிவலத்துக்கு பக்தர்கள் வரவேண்டாம்

திருவண்ணாமலை: கனமழை எச்சரிக்கையால், புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி நாளை திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள […]

“கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பதுதான் திராவிட மாடல் சேவையா?” – அன்புமணி | pmk leader anbumani ramadoss slam tn govt over liquor shop open in rains

சென்னை: “மதுக்கடைகளை மட்டும் திறந்து வைக்க வேண்டிய தேவை என்ன?. அது என்ன உயிர்காக்கும் மருந்தா அல்லது மக்களால் தவிர்க்க முடியாத அத்தியாவசிய சேவையா?. மது குடிக்க வேண்டும் என்று மதுக்கடைகளுக்கு செல்வோருக்கு மழை […]

இன்று டிரைலர் தான்… நாளைதான் மெயின் பிக்சர்… மழையை கண்டு அலறும் சென்னை மக்கள்

சென்னை: வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நானை மின கன மழை […]

பந்துவீச்சில் சிலரை மட்டும் நம்பியிருக்க விரும்பவில்லை: ரோஹித் சர்மா

வேகப் பந்துவீச்சாளர்கள் குழு வேண்டும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைய தாமதம் ஆகிறது. அதேபோல வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, வேகப் பந்துவீச்சாளர் யஷ் தயாளுக்கு தோள்பட்டையில் […]

திருவள்ளூரில் தொடர் மழை: புழல் ஏரிக்கு விநாடிக்கு 4,278 கன அடி மழை நீர் வரத்து | 4,278 cubic feet per second of rain water inflow into Puzhal Lake

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னையின் குடிநீர் ஏரிகளுக்கு மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், புழல் ஏரிக்கு விநாடிக்கு 4,278 கன அடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. […]

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!

சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப ஒப்புக்கொண்டுள்ளனர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் […]

மாயாறு வெள்ளத்தில் தெங்குமரஹாடா கிராமம் துண்டிப்பு – பரிசலில் ஆற்றைக் கடந்த கர்ப்பிணி | due to Moyar River flood Thengumarahada people affected

ஈரோடு: பவானிசாகரை அடுத்த மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தெங்குமரஹாடா மலை கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்ப்பிணி ஒருவரை, பரிசல் மூலமாக மாயாற்றைக் கடக்க வைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஈரோடு மாவட்ட வனப்பகுதியை ஒட்டி, மாயாற்றின் […]

பி.எட்., கலந்தாய்வு ஒத்திவைப்பு! அக். 22-ல் நடைபெறும்

தொடர் கனமழை காரணமாக பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒத்திவைத்து கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. நன்றி

சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மழை விடுமுறை | Heavy rain warning: 4 district schools and colleges including Chennai will be Holiday tomorrow

சென்னை: அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாளை (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள […]

மழைத் தண்ணீரில் மிதக்கும் முதல்வர் தொகுதியான கொளத்தூர்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் மழை நீரில் மிதக்கிறது. பருவமழை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், பெரவள்ளூர் கே 5 […]