பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில், அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தின் ’மகர் துவார்’ நுழைவு வாயிலில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேட்டி எடுப்பது வழக்கம். ஆனால், அப்பகுதியில் இன்று காலை […]
Category: புதிய செய்தி
மேட்டூர் அணை நீர் திறப்பு 20,000 கன அடியாக அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை | Mettur Dam: Flood alert issued to 11 districts as water level increases
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எந்த நேரத்திலும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படலாம் என்பதால் 11 மாவட்டங்களுக்கு […]
தக் லைஃப் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!
நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு […]
போலியாக பேராசிரியர் ‘கணக்கு’ காட்டிய கல்லூரிகள்: அண்ணா பல்கலை. ஆக்ஷன் – நடந்தது என்ன? | HTT Explainer | ghost faculty scam in colleges and Anna University actions explained
சென்னை: இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்த கல்லூரிகள் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் […]
மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடி!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகள் பெய்து வரும் கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி அணைகளின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து […]
2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பு: மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை | Chance for BJP in 2026 assembly election: Annamalai
பெரம்பலூர்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். பெரம்பலூர் தனியார் கல்லூரி யில் நேற்று நடைபெற்ற `பாஜக பூரண சக்தி கேந்திரம் எனது இலக்கு’ […]
சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை உயர்வு? மத்திய அரசு விரைவில் முடிவு
சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு இன்னும் ஓரிரு நாள்களில் முடிவு செய்ய உள்ளதாக மத்திய உணவுத் துறைச் செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார். அகில இந்திய சர்க்கரை வர்த்தக […]
போலி பேராசிரியர் நியமனம்: அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்; விளக்கம் தர ஒருவாரம் அவகாசம்
சென்னை: இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்த கல்லூரிகள் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் […]
தென்மேற்கு பருவ மழை: தமிழகத்தில் 56% அதிக பதிவு
112 சதவீதம் அதிகம்: இதற்கிடையே, சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், அந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 […]
முதல்வர் உத்தரவை தொடர்ந்து டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு | water released from mettur dam
சென்னை/ மேட்டூர்/ தருமபுரி: கர்நாடகாவில் இருந்து காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 110 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து […]
குழந்தை திருமண தடைச் சட்டம் கேரள உயா்நீதிமன்றம்
குழந்தை திருமணங்களைத் தடுப்பதிலும் அது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதிலும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற முடியும் என நீதிமன்றம் நம்புகிறது. மனுவில் தொடா்புடைய குழந்தை திருமணத்துக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்தவரே […]
மேட்டூர் அணை வேகமாக நிரம்புவதால் வெள்ள கட்டுப்பாட்டு மையம் திறப்பு | Mettur Dam filling fast Flood Control Center opens
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நாளை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 45 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அணை நிலவரம் […]