பழைய ஸ்பிரேயர் மோட்டார் வெடித்து வியாபாரி உயிரிழப்பு: போலீஸார் விசாரணை @ கடவூர்  | Old sprayer motor burst, dealer killed

கரூர்: கடவூரில் ஸ்பிரேயர் கருவியை சம்மட்டியால் உடைத்த இரும்பு வியாபாரி ஸ்பிரேயர் மோட்டார் வெடித்து சிதறியதில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். கரூர் மாவட்டம் கடவூர் பசும்பொன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (49). இவர் பழைய […]

லிவ்-இன்-டுகெதர் உறவு முறைக்கு தடை விதிக்க கோரிக்கை!

ஹரியாணாவின் ஜிந்த் பகுதியில் இன்று(ஜூலை 28) நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமையேற்ற ரகுபிர் நைன் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “நாங்கள் யாரும் காதல் திருமணத்துக்கு எதிராக இல்லை. மாறாக, அதில் பெற்றோர்களின் சம்மதம் மிக […]

காவிரி தண்ணீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த […]

2-வது டி20: இந்தியாவுக்கு 162 ரன்கள் இலக்கு; தொடரை கைப்பற்றுமா?

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று […]

பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்துவிட்டது: ஆர்.பி.உதயகுமார் | RB Udayakumar Talks on Budget 

மதுரை: பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் அம்மா பேரவை […]

மனுபாக்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை மனு பாக்கர் வென்று உள்ளார். பிரதமர் மோடி பாராட்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கவேட்டையை அவர் தொடங்கி வைத்து உள்ளார். […]

க்யூட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

நீட் மற்றும் நெட் தோ்வு முறைகேடு சா்ச்சையைத் தொடா்ந்து, ‘க்யூட்’ தோ்வு முடிவுகள் வெளியாவது தாமதமான நிலையில், க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 28) வெளியிடப்பட்டுள்ளன. மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் இளநிலை […]

வெள்ள அபாய எச்சரிக்கை எதிரொலி – கொள்ளிடம் ஆற்று பகுதியில் கடலூர் ஆட்சியர் ஆய்வு | Due to flood warning for 9 districts, Cuddalore District Collector inspects

கடலூர்: காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் என்று 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்திகுமார் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்று பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். […]

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

பாரிஸ்சில் ஒலிக்பிக் போட்டிகள் கடந்த 26 ந்தேதி தொடங்கி உள்ளது. இந்த போட்டி ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவுக்கு முதல் பதக்கம் இதில் பங்கேற்று உள்ள இந்திய வீரர்கள் எப்போது பதக்க […]

புதுச்சேரி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 280 கோடி ஒதுக்கியுள்ளது: ரயில்வே இணை அமைச்சர் தகவல் | Central Minister Talks on Railway Schemes

புதுச்சேரி: மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்படவில்லை என்றும், பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 280 கோடி ஒதுக்கியுள்ளது என்றும் ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார். மத்திய ரயில்வே இணை அமைச்சர் […]

இறுதிப்போட்டி: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; இலங்கைக்கு 166 ரன்கள் இலக்கு!

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் […]

‘‘திமுக அரசு மீதான மக்களின் கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்’’ – இபிஎஸ் விமர்சனம் | Edappadi Palaniswami press meet in Thoothukudi

தூத்துக்குடி: திமுக அரசு மீது மக்களுக்கு உள்ள கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக அக்கட்சி ‘ஆர்ப்பாட்டம்’ நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு […]