டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் | Continuous rains in delta districts 1.30 lakh acres of samba crops submerged

காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களை மழைநீர் சூழ்ந்ததாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் 6 […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் மிக கனமழை: தங்கச்சிமடத்தில் 170 மில்லி மீட்டர் மழை பதிவு | heavy rain in coastal areas of Ramanathapuram district

ராமேசுவரம்: வங்​கக்​கடல் பகு​தி​யில் நில​வும் காற்​றழுத்த தாழ்வு நிலை​யால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகு​தி​களில் நேற்றுமிக கன மழை பெய்​தது. அதி​கபட்​ச​மாக தங்​கச்​சி மடத்​தில் 170 மி.மீ மழை பதிவானது. ராமேசுவரம், தங்​கச்​சிமடம், பாம்​பன், […]

சென்னை, செங்கையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு | Holiday declared for schools in Chennai and Chengai today

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வு காரணமாக சென்னை, கடலூர் உட்பட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

தேர்தல் ஆதாயத்துக்காக டிஜிபி நியமனத்தை இழுத்தடிப்பதா? – மக்கள் பாதுகாப்போடு முதல்வர் விளையாடுவதாக பழனிசாமி விமர்சனம் | delay in dgp appointment eps slams cm over people security

சென்னை: தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபி-யை நியமிக்​காமல் தமிழக மக்​களின் பாது​காப்​போடு முதல்​வர் ஸ்டாலின் விளை​யாடு​வ​தாக அதிமுக பொதுச் செயலாளர் பழனி​சாமி விமர்​சனம் செய்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்​டுள்ள பதிவு: […]

சென்னைக்கு திரும்பிய மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஸ்தம்பித்தது | Vikravandi toll plaza jammed with people returning to Chennai

விழுப்புரம்: தீ​பாவளி விடு​முறை முடிந்து தென்​மாவட்​டங்​களில் இருந்து சென்​னைக்​குத் திரும்​பிய மக்​களால் விக்​கிர​வாண்டி சுங்​கச்​சாவடி ஸ்தம்​பித்​தது. தொடர் விடு​முறை காரண​மாக சென்​னை​யில் இருந்து லட்​சக்​கணக்​கானோர் பேருந்​து, ரயில், கார், வேன் மற்​றும் இருசக்கர வாக​னங்​களில் […]

டெல்டாவில் கனமழையால் நெற்பயிர்கள் பெரும் சேதம்: ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை | Heavy rains in Delta cause damage to paddy crops CM consults with Collectors

சென்னை: டெல்டா மாவட்​டங்​களில் கடந்த சில நாட்​களாக பெய்து வரும் மழை​யால் நெற்​ப​யிர்​கள் பெரும் சேதம் அடைந்​துள்​ளன. இதனால் டெல்டா மாவட்​டங்​களில் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் மற்​றும் முன்​னேற்​பாடு​கள் குறித்து அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் முதல்​வர் […]

டெல்டா மாவட்டங்களில் 40% அளவுக்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது: அன்புமணி | Only 40 percentage of paddy has been procured in Delta districts says Anbumani

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லில் 40% அளவுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 60% நெல் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் திறந்த வெளிகளில் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது என […]

அரியலூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்ணை பத்திரமாக மீட்ட ரயில்வே போலீஸார் | Ariyalur – Woman Falling at Running Train: Railway Police Rescue

அரியலூர்: அரியலூர் ரயில் நிலைய முதலாவது நடைமேடையில், விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில், இன்று காலை 7.30 மணியளவில் அரியலூரில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் திருச்சி நோக்கி புறப்பட்டது. அப்போது, […]

கரைக்கு திரும்பிய மீனவர்கள் – கனமழை தொடரும் நாகை நிலவரம் என்ன? | Fishermen Return Shore – Heavy Rain Continues on Nagai

நாகை: நாகை மாவட்டத்தில் தொடரும் கனமழையாலும், புயல் சின்னம் உருவாகும் என எச்சரிக்கப் பட்டுள்ளதாலும் மீன்வளத் துறை தடை விதித்துள்ளதால் நாகை மாவட்ட மீனவர்கள் 3-வது நாளாக இன்று கடலுக்குச் செல்லவில்லை. நாகை மாவட்டத்தில் […]

தொடர் மழை எதிரொலி: முதல்வர் ஸ்டாலினின் தென்காசி பயணம் தள்ளிவைப்பு | CM Stalin Tenkasi Visit Postponed Because of Continuous Rain

தென்காசி: தொடர் மழை எதிரொலியாக தென்காசி மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் […]

பழநி, கொடைக்கானலில் கனமழை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Heavy Rain at Palani, Kodaikanal – Flood Warning

பழநி, கொடைக்கானலில் இன்று நாள் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. பழநி வரதமாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மற்றும் பழநியில், கடந்த சில […]

குமரியில் விடிய விடிய கனமழை – திற்பரப்பு அருவியில் குளிக்க தடை | Heavy Rain at Kanyakumari – Bathing Ban at Thirparappu Falls

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தொடர் மழை பெய்து […]