ஆசியா கோப்பைக்கான பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் நாளை(19-ந்தேதி) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்பு இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு […]
Category: புதிய செய்தி
செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத் துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் […]
டி20 இந்திய அணிக்கு சூர்யகுமார்யாதவ் கேப்டன்
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்று 3 டி20,3 ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது. உலககோப்பை போட்டிக்கு பிறகு நட்சத்திர வீரர்களான ரோகித்சர்மா, கோலி, ஹர்த்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஜிம்பாப்வேவுக்கு […]
மேட்டூருக்கு நீர் வரத்து 31,102 கன அடியாக அதிகரிப்பு: அணையில் ஆய்வு | Water inflow to Mettur increased to 31,102 cubic feet
மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 31,102 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்து, நீர்வளத் துறையின் திருச்சி மண்டல தலைமை […]
பாஸ்டேக் ஒட்டாத வாகனங்களுக்கு 2 மடங்கு சுங்கக் கட்டணம்
சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் நுழைவு கட்டணம் பாஸ்டேக் முறையில் முறையில் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. எனினும் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் முகப்பு கண்ணாடியில், வேண்டுமென்றே பாஸ்டேக் வில்லைகள் ஒட்டாமல் இருப்பதை தடுக்க, […]
மீம்ஸ் உருவாக்குபவர்கள் கலைஞர்கள்..! ஹிந்தி நடிகர் புகழாரம்!
ஹிந்தி திரைப்படங்களில் 2003இல் இருந்து நடித்து வருகிறார் நடிகர் பங்கஜ் திரிப்பாதி. அனுராக் காஷ்யப் படங்களில் இவரது கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமானது. 2 தேசிய விருதுகள் உள்பட பலமுறை ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார். […]
“தமிழகத்தில் சமூக நீதிக்கு எதிரான போக்கு நிலவுவதை காட்டுகிறது நிதி ஆயோக் அறிக்கை!” – அண்ணாமலை | DMK Govt Administrative Mistakes, Deficiencies Reflected in Niti Aayog Report – Annamalai
சென்னை: “நிதி ஆயோக் வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், பிற மாநிலங்களை விட தமிழகம் பல துறைகளில் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், பட்டியல் மற்றும் பழங்குடி […]
புதிய மைல்கல்லை எட்டிய சென்செக்ஸ் நிப்டி
மும்பை: இன்றைய வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தை மீண்டும் புதிய சாதனை உச்சத்தை எட்டியது. ஐடி, வங்கி மற்றும் எஃப்எம்சிஜி துறை பங்குகளில் தொடர்ந்து நான்காவது நாளாக வெற்றி ஓட்டம் நிலவியதால் புதிய வரலாற்று […]
ஓசூரை அடுத்த ஜவளகிரி அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு | farmer was killed in an elephant attack near Javalagiri near Hosur
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜவளகிரி பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இவை வனப்பகுதியை […]
ஷுப்மன் கில் க்யூட்டாக இருக்கிறார்: மனம் திறந்த பாலிவுட் நடிகை!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிக்பாஸ் சீசன் 1 ஒன்றிலும் பங்குபெற்று பிரபலமானவர் பாலிவுட் சீரியல் நடிகை ரிதிமா பண்டிட். சில இணையத்தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஷுப்மன் கில்லை இந்தாண்டு டிசம்பரில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் […]
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: அண்ணா பேச்சைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | Tamil Nadu Day Celebration – Chief Minister Stalin shared his speech
சென்னை: ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட முன்னாள் முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் பேசிய வீடியோ காட்சியை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். […]
படப்பிடிப்பில் இறந்த சண்டை கலைஞர்: கார்த்தி நேரில் அஞ்சலி!
சர்தார் – 2 படப்பிடிப்பில் இறந்த சண்டை கலைஞர் உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார். நடிகா் காா்த்தி நடிப்பில், இயக்குநா் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சா்தாா் 2 திரைப்பட படப்பிடிப்பு கடந்த 15-ஆம் […]