சென்னை: தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் 148 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, வரும் திங்கட்கிழமையன்று அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வணக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான […]
Category: புதிய செய்தி
எஸ்சி/எஸ்டி நிதியை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா? மாணவர்கள் போராட்டம்!
கர்நாடகத்திலுள்ள மைசூரு பல்கலைக்கழகத்தின் தலித் வித்யார்த்திகலா ஒக்கூட்டா அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மனசகன்கோத்ரி பகுதியில் எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கான நிதியை அரசு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (ஜூலை 13) போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் […]
அரசியல், பொது வாழ்க்கையில் சிறந்த பணி: ‘இந்து’ என்.ராம், அபுசாலே சரீப்புக்கு ‘காயிதே மில்லத் விருது’ | Outstanding Work on Politics and Public Life: “The Hindu” N. Ram, Abusale Sharif with “Qaide Millat Award”
சென்னை: அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம், நீதிபதி ராஜிந்தர் சச்சார் கமிட்டி முன்னாள் செகரெட்டரி ஜெனரல் அபுசாலே சரீப் ஆகியோருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் […]
8 மணி நேரம் போராடி காட்டிற்குள் விரட்டியடிப்பு
உதவி வனப்பாதுகாவலர் ராதாகிருஷ்ணன், வனச்சரக அலுவலர்கள் பாபு (ஆம்பூர்), சேகர் (ஆலாங்காயம்), இந்துமதி (ஒடுக்கத்தூர்) மற்றும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த யானையைக் காட்டிற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். […]
குத்தம்பாக்கத்தில் கட்டப்படும் பேருந்து முனையம் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு | Bus Terminal to be Constructed on Kuthambakkam to be Opened Soon: Minister Shekhar Babu
திருவள்ளூர்: குத்தம்பாக்கத்தில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் […]
விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமான போக்குவரத் துறையில் 1049 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மும்பையில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்தில் நிரப்பப்பட உள்ள 1049 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 14) கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும். விளம்பர எண். […]
நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain is likely in 7 districts including Nilgiris Coimbatore Salem
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை,சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை (ஜூலை 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரெளடி திருவேங்கடம் காவல் துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி சென்னை பெரம்பூா் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள […]
7 மாநில இடைத்தேர்தல்களில் இண்டியா கூட்டணி அபாரம்: விக்கிரவாண்டியில் திமுக அமோக வெற்றி | India Alliance won in 7 state by elections DMK wins Vikravandi
புதுடெல்லி / விழுப்புரம்: நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் இண்டியா கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தின் விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக […]
அதிர்ஷ்டமான நாள் இன்று!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 14-07-2024 (ஞாயிற்றுக்கிழமை) மேஷம்: இன்று கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக […]
அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் நாளை முதல் விரிவாக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார் | Breakfast scheme in tn government aided schools to expand from tomorrow
சென்னை: அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 15) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் […]
டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், காது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் குண்டு பாய்ந்து […]