விழுப்புரம்: உளவுத்துறை சரியாக பணியாற்றி இருந்தால் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு இருக்கமாட்டார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி. அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி […]
Category: புதிய செய்தி
10 தனிப்படைகள் அமைப்பு, வட மாநில கும்பலுக்கு தொடர்பு?
இதற்கிடையே வெள்ளிக்கிழமை கா்நாடக மாநிலம், பெல்லந்தூா், ஹாசன் மாவட்டங்களில் 2 ஏடிஎம் இந்திரங்களை உடைத்து ரூ. 20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் […]
வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் கூலிப்படைகளாக மாறுகின்றனர்: டிடிவி தினகரன் வருத்தம் | ttv dinakaran campaign at vikravandi
விழுப்புரம்: “வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தீயவர்களிடம் சிக்கி கூலிப்படைகளாக மாறிவருகின்றனர். காவல்துறையினரும் இந்த ஆட்சியின்மீது மிகுந்த வருத்தத்துடன் உள்ளனர். பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை” என்று விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் […]
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரிப்பு: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
“மத்திய அரசில் மட்டும் 10 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன – இது நமது படித்த இளைஞர்களுக்கு வெறும் கேலிக்கூத்தாக இல்லை என்றாலும், நமது அரசாங்கத்தின் செயல்பாட்டில் ஒரு தடையாக உள்ளது” […]
விவாதங்களே இல்லாமல் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது ஜனநாயக விரோதம்: சு.வெங்கடேசன் எம்.பி. | Su Venkatesan Talks on New criminal laws
கோவை: 50-க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், எந்த விவாதமும் இல்லாமல் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது என்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். என […]
இந்தியாவுக்கு 178 ரன்கள் இலக்கு; தொடர் இழப்பை தவிர்க்குமா?
தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக தஸ்மின் பிரிட்ஸ் அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 39 பந்துகளில் 52 ரன்கள் […]
இடைத்தேர்தலில் திமுகவை ஏன் ஆதரிக்க வேண்டும்? – உதயநிதி பிரச்சாரம்
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் […]
ஜிம்பாப்வேயை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. ஜிம்பாப்வே நிர்ணயித்த 115 ரன்கள் எடுக்க முடியாமல் […]
அமெரிக்காவில் உள்ள சோழா் கால சிலையை மீட்க வேண்டும்: முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல்
தஞ்சாவூா்: தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்ய உள்ள சோழா் கால சிலையை மீட்க வேண்டும் என முன்னாள் சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூாில் ஞாயிற்றுக்கிழமை […]
தமிழகத்தில் 31 நாட்களில் 133 படுகொலைகள் – சீமான்
சென்னை: தமிழகத்தில் 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. செல்வாக்கு பெற்ற மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் […]
மீண்டும் துவங்கியது இந்தி பேசாத மாநிலங்களைச் சோ்ந்த தோ்வா்களுக்கு அநீதி: சு.வெங்கடேசன் எம்.பி.கண்டனம்
மதுரை: இந்தி பேசாத மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், சிபிஎஸ்இ ஏ பிரிவுக்கான நியமன தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300 இல் […]
ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்ய ஏற்பாடு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் உத்தரவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் […]