புணேவில் மதுபோதையில் காரை மோதி இருவா் உயிரிழக்க காரணமான சிறுவன், ஜாமீன் பெறுவதற்காக சாலை பாதுகாப்பு குறித்து 300 வாா்த்தைகளில் விழிப்புணா்வு கட்டுரையை எழுதி சமா்ப்பித்தாா். மகாராஷ்டிர மாநிலம் புணேயில் கடந்த மே 19-ஆம் […]
Category: புதிய செய்தி
“உங்களால் ஒன்றும் செய்ய முடியாது” – அண்ணாமலைக்கு புதுச்சேரி அதிமுக எச்சரிக்கை | “Not even AIADMK Member can do Anything”: Puducherry AIADMK Warn to Annamalai
புதுச்சேரி: அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுச்சேரி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை முன்பு இன்று மாலை […]
கேரளத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதியானது
பன்றிகளிடையே பரவக்கூடிய கொடிய தொற்றுநோயான ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கேரளத்தின் திருச்சூா் மாவட்டத்தில் பரவியுள்ளது உறுதிசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். பண்ணையில் வளா்க்கப்படும் மற்றும் காட்டுப் பன்றிகள் என இரண்டையும் பாதிக்கும் வகையிலான இந்தக் […]
“சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு?” – ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிரேமலதா கண்டனம் | Premalatha Vijayakanth Condemns Armstrong murder
சென்னை: “ஒரு தேசிய கட்சியின் தலைவரே வெட்டி கொலை செய்யப்படுகிறார் என்றால் இன்று சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்ற கேள்வி அனைவரின் மனதில் மிக பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்று […]
பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் 3 பேர் பலி, 8 பேர் காயம்!
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது மூவர் பலியானதாகவும் எட்டு பேர் காயமுற்றதாகவும் காவலர்கள் தெரிவித்தனர். மர்தான் மாவட்டத்தில் தக்த்-இ-பாஹி பகுதியில் உள்ள பாலத்தில் இந்த குண்டுவெடிப்பு […]
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் | Mayawati condemns armstrong murder
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு பகுஜன் […]
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.11 கோடி பரிசுத் தொகை
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.11 கோடி வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். ஐசிசியின் 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் […]
“அமைதிப் பூங்கா தமிழகத்தில்…” – ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் | Selvaperundhagai condemns Armstrong murder
சென்னை: “அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]
தமிழக பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தி.நகரில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு மர்ம நபரிடம் இருந்து வெடிகுண்டு […]
உளவுத்துறை செயலிழந்து விட்டது: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அன்புமணி கண்டனம் | Anbumani Ramadoss condemns Armstrong murder
சென்னை: “ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருக்கிறதா? அவருக்கு எதிராக சதி வேலைகள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட தலைவரை எச்சரிக்க வேண்டியதும், சில தருணங்களில் அவரது பாதுகாப்புக்கு […]
பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வெட்டிபடுகொலை இந்த நிலையில் இன்று இரவு 8 மணியளவில் ஆம்ஸ்ட்ராங் […]
உணவு டெலிவரி ஊழியர் போல் வந்த கொலையாளிகள்
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் […]