கரூர் மாவட்ட எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: ஹெச்.ராஜா வலியுறுத்தல் | H raja insists for karur district sp should be suspended

கும்பகோணம்: கரூர் சம்​பவத்​தில் உரிய நடவடிக்கை எடுக்​காத மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்​பெண்ட் செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கூறி​னார். கும்​பகோணம் அரு​கே​யுள்ள சுவாமிமலை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: […]

நான் வைத்த செங்கல் எங்கே?- திமுகவுக்கு அன்புமணி கேள்வி | Anbumani slams DMK in Madurai

மத்திய அமைச்சராக இருந்தபோது 2008-ல் நான் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் எங்கே? என திமுகவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் பாமக சார்பில் தமிழக மக்கள் […]

பெட்ரோல், டீசல் விற்பனை ரசீதுகளில் வரி விவரங்களை குறிப்பிடக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு | Central and state govts ordered to respond case seeking to mention tax details on petrol and diesel sales receipts

மதுரை: திருச்​செந்​தூரைச் சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்​தன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டில் பெட்​ரோல் மற்​றும் டீசலுக்கு வெவ்​வேறு விகிதங்​களில் வரி விதிப்​ப​தால் ஒவ்​வொரு மாநிலத்​தி​லும் அவற்​றின் விலை​யில் […]

கரூர் குளித்தலையில் தொடர் மழை: நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம் | Continuous Rain at Kulithalai Karur: Paddy Crops Damage by Rain Water

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் தொடர் மழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கரூர் மாவட்டம் குளித்தலையில் அக்.3-ம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்தது. இதில் அக்.3-ம் தேதி மட்டும் 30 […]

தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு: மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் | Madurai Lawyers protest over Supreme Court Chief Justice Gavai issue

மதுரை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு சம்பவத்தை கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு சம்பவத்தை கண்டித்து […]

கோவை அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்; அக்.9-ல் திறப்பு! | Avinashi Road flyover in Coimbatore to be inaugurated the day after tomorrow The flyover will be named after GT Naidu

சென்னை: கோவையில் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை அக்டோபர் 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இந்த மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக […]

கோவை அருகே படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Critically Injured Elephant near Coimbatore Dies without Helps Treatment

கோவை: தமிழக – கேரள எல்லைப் பகுதியில் படுகாயமடைந்த காட்டு யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கேரள மாநில அட்டப்பாடி அருகே பவானி மற்றும் சிறுவாணி நதிகள் சங்கமிக்கும் கூடப்பட்டி அருகே கடந்த சில […]

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்: துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு ஐகோர்ட் முன் ஜாமீன் | High Court grants anticipatory bail to supporting actor Ravichandran, who made death threats to Kamal Haasan

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 15 ஆவது […]

உலகை ஈர்க்கும் மாநிலம் தமிழகம்; தொழில் துறையில் இரட்டை இலக்க வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் | Tamil Nadu attracts the world says CM Stalin

சென்னை: சென்​னை​யில் வான்​வெளி மற்​றும் பாது​காப்பு துறைக்​கான சர்​வ​தேச மாநாட்டை தொடங்கி வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தமிழகம் உலகை ஈர்க்​கும் மாநில​மாக உயர்ந்​திருக்​கிறது என்று தெரி​வித்​தார். சென்​னை​யில், டிட்​கோ, பிசிஐ ஏரோஸ்​பேஸ் (பி​ரான்​ஸ்), மற்​றும் […]

தேர்தல் விரோதக் கொலையில் 9 பேருக்கு ஆயுள்: கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு | 9 people get life sentence in anti-election murder case

கடலூர்: ஊ​ராட்சி மன்ற தேர்​தலின் போது நடை​பெற்ற கொலை தொடர்​பான வழக்​கில், கடலூர் நீதி​மன்​றம் 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்​ளாட்​சித் தேர்​தலில். கடலூர் வட்​டம் […]

‘போர்க்கால அடிப்படையில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்க’ – அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல் | DMK Govt Delays Paddy Procurement: Edappadi Palaniswami Condemns

சென்னை: போர்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகளை அலைக்கழிக்காமல், உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் […]

ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சனிடம் விசாரிக்கக் கோரிய வழக்கு முடித்து வைப்பு | HC Dismisses Petition seeking probe into IPS Officer Davidson

சென்னை: போலி பாஸ்போர்ட் வழக்கில், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது விசாரணை நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. மதுரை மாநகர […]