பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம் | Former vice chancellor letter to cm for steps to appoint vice chancellors in universities

சென்னை: தமிழகத்​தில் உயர்​கல்​விப் பணி​கள் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க, பல்​கலைக்​கழகங்​களில் துணை வேந்​தர்​களை நியமிக்க உடனடி​யாக நடவடிக்கை எடுக்​கு​மாறு முதல்​வருக்கு முன்​னாள் துணை வேந்​தர் பால​குரு​சாமி வேண்​டு​கோள் விடுத்துள்ளார். இதுதொடர்​பாக முதல்​வர் ஸ்டா​லினுக்கு அண்ணா பல்​கலைக்​கழக […]

மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் முதன்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி | Financial assistance for first-time job seekers under the Central Govt Employment Promotion Scheme

சென்னை: மத்​திய அரசின் வேலை​வாய்ப்பு ஊக்​கு​விப்​புத் திட்​டத்​தின் மூலம் முதல்​முறை​யாக வேலைக்கு சேருபவர்​களுக்கு நிதியுதவி வழங்​கப்​படு​கிறது என்று, வருங்​கால வைப்பு நிதி சென்னை மண்டல அதி​காரி சங்​கர் தெரி​வித்​தார். தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி […]

“கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் விடிவுகாலம் வரும்!” – அரசியல் கணக்குகளை அலசும் கிருஷ்ணசாமி நேர்காணல் | exclusive interview with Krishnasamy

பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நகர பகுதிகளில் ‘ரோடு ஷோ’ நடத்தி மக்களைக் கவர்ந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியோ, தென்மாவட்டங்களில் உள்ள கிராம மக்களைச் சந்திக்கும் […]

தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுக்க வலியுறுத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் | Govt cable tv operators protest for demanding to stop encroachment by private companies

சென்னை: அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், தனி​யார் நிறு​வனத்​தின் அத்துமீறலை தடுத்து நிறுத்​தக்​கோரி அரசு கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் சங்​கத்​தினர் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், மந்​திரா எனும் […]

இலங்கை கடற்கொள்ளையர் தாக்கியதில் நாகை மீனவர்கள் 11 பேர் காயம் | 11 Nagai fishermen injured in Sri Lankan pirates attack

நாகப்பட்டினம்/காரைக்கால்: கடலில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த நாகை மீனவர்​கள் 11 பேரை தாக்கி படகு​களில் இருந்த வலை உள்​ளிட்ட பொருட்​களை இலங்கை கடற்​கொள்​ளை​யர்​கள் கொள்​ளை​யடித்​துச் சென்றனர். நாகை நம்​பி​யார் நகரைச் சேர்ந்த விக்​னேஷ்(28), விமல்​(26), சுகு​மார்​(31), […]

டிடிகே சாலை, வீனஸ் காலனியில் மழைநீர், கழிவுநீர் பணிகளை விரைவாக முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | Chief Minister Stalin orders to quickly complete rainwater and sewage works in TTK Road, Venus Colony

சென்னை: டி.டி.கே சாலை, வீனஸ் காலனியில் மழைநீர் வடிகால்வாய், கழிவுநீர் குழாய் விரிவாக்கப் பணிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். இதுகுறி்த்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனாம்பேட்டை மண்டலம், […]

ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு குடியரசு தலைவர் முர்மு அக்.22-ல் வருகை | President Murmu to visit Sabarimala on Oct 22 to pay homage to Lord Ayyappa

குமுளி: குடியரசு தலை​வர் திரவுபதி முர்மு ஐயப்​பனை தரிசிப்ப​தற்​காக அக். 22-ம் தேதி சபரிமலை வரு​கிறார். இதற்​கான பாதுகாப்பு ஏற்​பாடு​கள் முழு​வீச்​சில் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் வரும் 18-ம் தேதி துலாம் […]

முறைகேடு கண்டறியப்பட்டால் ஜல்ஜீவன் நிதி நிறுத்தப்படும்: தமிழக அரசுக்கு பாஜக அறிவுறுத்தல்  | BJP instructs tn govt Jal Jeevan funds will be stopped if irregularities are found

சென்னை: ஜல்​ஜீவன் திட்​டத்​தில் முறை​கேடு கண்​டறியப்​பட்​டால் நிதி நிறுத்​தப்​படும் என மத்​திய அரசு அறி​வித்​துள்​ளதை தமிழக அரசு கவனத்​தில் கொள்ள வேண்​டும் என தமிழக பாஜக தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக கட்​சி​யின் செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​. […]

அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை: முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கருத்து | Former Judge Hariparanthaman says not all castes have been able to become priests yet

சென்னை: சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார். […]

போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க ரூ.152 கோடி ஒதுக்கீடு | 152 crore allocated for Diwali advance payment to transport employees

சென்னை: போக்​கு​வரத்​து துறை செயலர் சுன்​சோங்​கம் ஜடக் சிரு, தமிழ்​நாடு போக்​கு​வரத்​துக் கழக வளர்ச்சி நிதி நிறுவன மேலாண் இயக்​குநருக்கு அனுப்​பிய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: போக்​கு​வரத்​துக் கழக ஊழியர்​களுக்கு பண்​டிகை கால முன்​பணம் வழங்​கும் […]

கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் புறநகர பேருந்துகள் சேவை தொடக்கம் | Suburban Bus Service Starts on Thirumanilaiyur New Bus Stand @ Karur

கரூர்: கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (அக்.6ம் தேதி) காலை 6 மணி முதல் பேருந்துகள் சேவை தொடங்கியது. கரூர் – […]

புதிய கட்சியின் தலைவருக்கு ‘ரூட்’ விடும் இன்னொரு கட்சி | உள்குத்து அரசியல் உளவாளி | tvk vijay and tamil nadu politics explained

அடுத்த சில மாதங்களுக்கு அனல் பறக்கும் தேர்தல் அரசியல் நம்மை தகிக்க வைக்கப் போகிறது. இந்த தகிப்பில் கட்சிகளில் நடக்கும் உள்குத்து விவகாரங்களையும் கொஞ்சம் தெறிக்க விடுவோமா? சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் தொடங்கிய புதிய கட்சியின் […]