நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், மலை ரயில் சேவை இன்று(ஆக. 1) ஒரு நாள் ரத்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் […]
Category: புதிய செய்தி
தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு | gold price increased by rs 80 per pound
சென்னை: சென்னையில் தங்கம் விலை ரூ.80 அதிகரித்து, பவுன் ரூ.51,440-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு […]
கோவை மூதாட்டியிடம் சங்கிலி பறித்த இளைஞர்களுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி!
கோவையில், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பறித்துச் சென்ற சம்பவத்தில், அது கவரிங் நகை என்று மூதாட்டிக் கூறி சிரித்த சம்பவம் பரபரப்பை […]
வன்னியர்கள் மீதான வன்மத்தாலேயே உள் இடஒதுக்கீடு வழங்க திமுக மறுக்கிறது: ராமதாஸ் | Ramadoss slams dmk government over vanniyar reservation
சென்னை: வன்னியர்களால் வளர்ந்த திமுக, இப்போது வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் மற்றும் வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது என்றும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பதற்காக தரவுகள் […]
ரூ.100 கோடி வசூலித்த ராயன்?
ராயன் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் (தனுஷ்) […]
இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதியதில் 4 மீனவர்கள் மாயம்: ராமேசுவரத்தில் சோகம் | Sri Lankan Navy collided with a TN fishermen Boat: 4 fishermen missing
ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு மோதியதில் தமிழக மீனவர்கள் 4 பேர் மாயமாகினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் […]
நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் கசியும் மழை நீர்!
தில்லியில் புதன்கிழமை பெய்த கனமழையால் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் கசியும் பகுதியில் பிளாஸ்டிக் பக்கெட் வைத்து பிடிக்கும் காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. […]
சந்திரபாபு நாயுடு ஆக.7-ல் சென்னை வருகை: எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுவன கருத்தரங்கில் பங்கேற்பு | Chandrababu Naidu to visit Chennai on August 7
சென்னை: சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெறும் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைப்பதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னை வருகிறார். சென்னை, தரமணியில் உள்ள […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் புதன்கிழமை காலமானார். 1975 முதல் 1987 வரை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் அன்ஷுமான் பணியாற்றியுள்ளார். நன்றி
மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆக.9-ம் தேதி தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தகவல் | Tamil Puthalvan project started on 9th August
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக கொளத்தூரில் […]
ராகுல், பிரியங்கா இன்று வயநாடு பயணம்
புது தில்லி, ஜூலை 31: கேரள மாநிலம் வயநாட்டுக்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோா் புதன்கிழமை மேற்கொள்ள இருந்த பயணம் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட […]
பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு | Madras HC Revives Breach Of Privilege Notices Issued To CM Stalin
சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், உரிமை மீறல் தொடர்பான நோட்டீஸுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த […]