கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு | heavy rain likely for 5 days in Coimbatore and Nilgiris districts from tomorrow

சென்னை: கோவை, நீல​கிரி மாவட்​டங்​களில் நாளை (ஜூலை 17) முதல் 5 நாட்​களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் […]

எச்சிஎல் முதல் காலாண்டு நிகர லாபம் 9.7% சரிவு! HCL Tech Q1 Profit Down 9.7%

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.7 சதவிகிதம் சரிவு ஏற்பட்டதாக ஐடி சேவை நிறுவனமான எச்.சி.எல் டெக்னாலஜிஸ் தெரிவித்ததையடுத்து அதன் பங்குகள் இன்று 3 சதவிகிதம் சரிந்து முடிந்தன. […]

“அதிமுக ஆட்சிக்கு வந்தால் நிறுத்தப்பட்ட காலத்துக்கும் சேர்த்து உரிமைத் தொகை வழங்கப்படும்” – இபிஎஸ் | “AIADMK Comes to Power, Urimai Thogai will be Paid even Suspension Period” – EPS

குன்னம்: “திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் மூலம் உறுப்பினர்களைச் சேர்க்கிறார்கள். யாரும் உறுப்பினராக சேரவில்லை என்றால், உரிமைத் தொகை நிறுத்துவார்களாம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட காலத்துக்கும் சேர்த்து கொடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் […]

உக்ரைனில் அரசியல் மாற்றம்: பிரதமர் ராஜிநாமா!

கீவ்: உக்ரைன் பிரதமராக பதவி வகித்த டெனிஸ் ஷ்மிஹல் ராஜிநாமா செய்துள்ளார். உக்ரைன் அமைச்சரவையில் மாற்றம் செய்து திங்கள்கிழமை(ஜூலை 14) அதிபர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் துணைப் பிரதமராக பதவி வகிக்கும் யூலியா […]

அந்தரங்க வீடியோ விவகாரம்: பெண் வழக்கறிஞரை போலீஸார் விசாரித்த விதத்துக்கு ஐகோர்ட் கண்டனம் | Private video laked in web HC condemns police interrogation to woman victim

சென்னை: காதலித்த இளைஞருடன் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோ இணையதளத்தில் வெளியான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரிடம் 7 ஆண் போலீஸார் சுற்றி அமர்ந்து கொண்டு அதே வீடியோவைக் காண்பித்து துருவித் துருவி விசாரணை […]

21-ஆம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து அணி செல்ஸி!

சாம்பியன்ஸ் லீக்கை வென்ற பிஎஸ்ஜி அணியை 3-0 என வீழ்த்துவது சாதாரண விஷயமில்லை என கால்பந்து ரசிகர்கள் செல்ஸியைக் கொண்டாடி வருகிறார்கள். இங்கிலாந்தில் 21-ஆம் நூற்றாண்டில் அதிகமான மேஜர் கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. இங்கிலாந்து […]

“டெல்லி காவி அணியின் கனவுத் திட்டம் பலிக்காது!” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு | “Delhi Saffron’s Dream Plan will not Work!” – CM Stalin’s Speech

சிதம்பரம்: “தமிழ்நாடு ஓரணியில் நிற்கும்போது, டெல்லி காவி அணியின் கனவுத் திட்டமும் பலிக்காது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று (ஜூலை 15) முதல்வர் ஸ்டாலின் […]

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை, திருவள்ளூர், […]

“தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை” – செந்தில் பாலாஜி உறுதி | “Action will Taken against those who Commit Mistakes” – Senthil Balaji Assures

கரூர்: “தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ […]

ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு!

தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள உதிரி பாகங்களும் குறைந்த அளவிலானவையே என்பதால், இதில் சோதனை தயாரிப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும் கூறுகின்றனர். சோதனை தயாரிப்பு முடிந்து, அடுத்த மாதத்தில் சீனாவிலும் இந்தியாவிலும் ஐபோன் 17 […]

குறிஞ்சிப்பாடி அருகே காலணி தொழிற்பூங்கா; 12,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Footwear industrial park near Kurinjipadi Employment for 12 thousand women CM Stalin announces

கடலூர்: ‘குறிஞ்சிப்பாடி அருகில் கொடுக்கன்பாளையத்தில் தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரிபாகங்கள் உற்பத்திக்கான பெரும் தொழில் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 12,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக முதல்வர் […]

நடிகை சரோஜா தேவி உடல் நல்லடக்கம்! saroja devi

நடிகை சரோஜா தேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று(ஜூலை 15) நல்லடக்கம் செய்யப்பட்டது. பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வந்த சரோஜா தேவி, உடல்நலக் […]