புதிய போக்குவரத்து திட்டங்களுக்கு அனுமதி பெற முதல்வர் தலைமையில் விரைவில் போக்குவரத்து ஆணைய கூட்டம் | Transport Commission meeting to be held soon

சென்னை: ​முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் சென்னை பெருநகர போக்​கு​வரத்து ஆணைய கூட்​டம் விரை​வில் நடை​பெற உள்​ளது. இதில், சென்​னை​யில் ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து திட்​டங்​களுக்கு ஒப்​புதல் பெறப்பட உள்​ளது. நாட்​டில் போக்​கு​வரத்து வசதி​களை மேம்​படுத்​தும் வகை​யில், […]

மா‌ற்றி யோசி‌க்க வே‌ண்​டு‌ம்!

வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு, வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகளில் ‘குறைந்தபட்ச இருப்புத் தொகை’ கட்டாயம் என்பது வேண்டாம் எனக் கூறி, அதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து, கனரா வங்கி, […]

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 6 districts

சென்னை: சென்​னை, திரு​வள்​ளூர் உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களில் வரும் 16, 17-ம் தேதி​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​து உள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட […]

தமிழகத்தில் இன்றுமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னையில் மழை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே பல்வேறு இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்தது. தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜூலை 14) சென்னை, புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. […]

தமிழகத்தில் விரைவில் மின்சார ஆட்டோ, டாக்ஸி வாகனங்களுக்கு 500 இடங்களில் பேட்டரி மாற்று, ‘சார்ஜிங்’ மையங்கள் | Battery replacement and charging centers for EV

சென்னை: தமிழகத்​தில் மின்​சார ஆட்​டோ, டாக்​ஸிகளுக்கு 500 இடங்​களில் பேட்​டரி மாற்று மற்​றும் ‘சார்​ஜிங்’ மையங்​கள் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர். தமிழகத்​தில் சுற்​றுச்​சூழலைப் பாது​காக்​கும் நோக்​கிலும், தற்​போதைய சூழல் மாற்​றங்​கள் மற்​றும் […]

லண்டன் விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து!

அந்த சிறிய ரக விமானம் பி200 சூப்பர் கிங் ஏர் ஆக இருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும், அந்த விமானம் என்ன? விபத்தில் யாருக்கேனும் காயங்களோ அல்லது உயிரிப்புகள் குறித்தோ […]

புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? – நயினார் நாகேந்திரன் விளக்கம் | Is Annamalai starting a new party – Nainar Nagendran explains

விருதுநகர்: அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். விருதுநகர் நந்திமரத் தெருவில் பாஜக பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக மாநிலத் […]

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி

புதுதில்லி: ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாட்டில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள் பயணம் செய்து வருகின்றனர். ஏழை எளிய, […]

திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து: எரிந்து நாசமான பெட்ரோல், டீசல் மதிப்பு முதல் ரயில் சேவை பாதிப்பு வரை | Thiruvallur train accident: Petrol, Diesel worth several crores burnt, services affected badly

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 18 வேகன்கள் தீக்கிரையாகின. இதனால், […]

தஞ்சாவூர் அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், அவர்கள் இருவரையும் ஒரத்தநாடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அதில், சென்னை ராயபுரத்தைச் சோ்ந்த சையத் அலாவுதீன் (46), பாரிஸ் பகுதியைச் சோ்ந்த ஜாபா் […]

50 மீனவர்கள், 232 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம் | TN fishermen Arrest Issue: TN CM Stalin writes to Foreign Affairs Minister JaiShankar

சென்னை: “இலங்கையால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 232 தமிழக மீன்பிடி படகுகளையும், 50 மீனவர்களையும் விரைவில் விடுவிக்க அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் […]

ஈரோட்டில் ஆசியாவின் மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

ஈரோடு : ஈரோட்டில் உள்ள திண்டல் முருகன் கோயிலில் ஆசியாவின் மிக உயரமான முருகன் சிலை அதாவது (186 அடி அளவு) நிறுவப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று தெரிவித்தார். ஈரோட்டில் […]