சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளிகளில் பயின்று முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள 8 மாணவ, மாணவியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினி வழங்கி வாழ்த்தினார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உயர்கல்வி பயிலும் […]
Category: புதிய செய்தி
குரூப் 2, 2ஏ தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
குரூப் 2’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளா் […]
புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து | New criminal laws will leave people confused High Court judges
சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் அளித்து […]
இன்றைய ராசி பலன்கள்
12 ராசிக்கான தினப்பலன்கள் 20-07-2024 (சனிக்கிழமை) மேஷம்: இன்று உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் நண்பர்கள் உங்களை சரிவர புரிந்து கொள்ளாமல் உங்களைவிட்டு பிரிந்து செல்லக்கூடும். […]
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in Nilgiris and Coimbatore districts today
சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட மேற்கு வங்கக் கடல் […]
ரூ.737 கோடியுடன் பிஆா்எஸ் முதலிடம்; ரூ.214 கோடியுடன் திமுக மூன்றாமிடம்
ரூ.333.45 கோடி வருவாயுடன் (19.16%) திரிணமூல் காங்கிரஸ் இரண்டாமிடத்திலும், ரூ.214.35 கோடி வருவாயுடன் (12.32%) திமுக மூன்றாமிடத்திலும், ரூ.181 கோடி வருவாயுடன் (10.40%) பிஜு ஜனதா தளம் (பிஜேடி) நான்காமிடத்திலும், ரூ.74.78 கோடி வருவாயுடன் […]
“காத்திருக்கும் பணிகள் ஏராளம்” – உதயநிதி ஸ்டாலின்
சென்னை: “தமிழகம் வளர்ச்சியடைய 2026 தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு இளைஞரணியின் 45- வது ஆண்டு தொடக்க விழாவில் உறுதியேற்போம்” என்று திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் […]
இந்தியா அபார பந்துவீச்சு; 108 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!
இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் […]
சோலையாறு அணை நிரம்பியது: பரம்பிக்குளம் அணைக்கு விநாடிக்கு 3,200 கன அடி உபரிநீர் திறப்பு | Sholayar Dam Overflowing with Monsoon Rains: 3,200 Cubic Feet of Excess Water Released to Parambikulam Dam
பொள்ளாச்சி: தென்மேற்கு பருவமழையால் சோலையாறு அணை நிரம்பியது. அதன் உபரிநீர் சேடல் டேம் வழியாகவும் பரம்பிக்குளம் அணைக்குச் செல்கிறது. பிஏபி திட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தாண்டு கேரளாவில் […]
வன்முறை எதிரொலி: வங்கதேசம் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்து
வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 அரசுப் பணிகளுக்கு 4,00,000 பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதில், 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் வம்சாவழியினருக்கு 30 சதவீதமும், பின்தங்கிய மாவட்டங்களுக்கும், பெண்களுக்கும் தலா 10 […]
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் 1,000+ மீனவர்கள் ஆர்ப்பாட்டம் | Demonstration in Rameswaram demanding the release of fishermen in Sri Lankan prisons
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க கோரியும் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தில் […]
ஆம்ஸ்ட்ராங் கொலை: அஞ்சலை கைது
ரௌடி ஆற்காடு சுரேஷின் மனைவியான அஞ்சலையை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் தேடி வந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூா் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் […]