ஆளுநர் ரவியின் நீலகிரி வருகையை கண்டித்து தமிழக காங். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு | Tamil Nadu Congress Committee president K Selvaperunthagai slams Governor Ravi

சென்னை: ஆர்.என்.ரவி கூட்டியிருக்கிற மாநாடு ஒரு சட்டவிரோதமான மாநாடாகும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்ததோடு, ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். […]

போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 88. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் […]

போதைப் பொருள் வழக்கு: ஜாபர் சாதிக், அவரது சகோதரருக்கு ஐகோர்ட் ஜாமீன் | Jaffar Sathik, brother Salim granted bail

சென்னை: போதைப் பொருள் கடத்தலில், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யபட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் […]

அதிமுக பிரமுகர் உள்பட மூவர் விபத்தில் பலி!

கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் பலியாகினர். கடலூர் அருகே உள்ள எம்.புதூரைச் சேர்ந்தவர் நேரு (60). இவர் அப்பகுதி அதிமுக கிளைச் […]

பூந்தமல்லி – போரூர் ஒருவழி பாதையில் ஏப்.30-க்குள் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் | Metro train trial run on Poonamallee – Porur one way line by april 30

சென்னை: பூந்தமல்லி – போரூர் வரை வழித்தடத்தில் ஒருவழி பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஏப்.30-ம் தேதிக்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் […]

மே 12-ல் மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்துக்கு வருகிற மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை […]

இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்: மாணவர்களிடம் உதயநிதி வலியுறுத்தல் | Udhayanidhi urges students we must be determined to oppose Hindi imposition

சென்னை: தமிழகத்துக்கும், தமிழுக்கும் எதிராக சூழ்ச்சி நடப்பதாகவும், இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் […]

துணைவேந்தர்கள் மாநாட்டைக் கூட்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை: ஜவாஹிருல்லா

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், துணைவேந்தர்கள் மாநாட்டைக் கூட்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான 3 நாள் மாநாடு […]

தே​வால​யங்​களில் ஈஸ்​டர் பண்​டிகை உற்சாக கொண்​டாட்​டம்: வழிபாடுகளில் ஏராளமானோர் பங்கேற்பு | Easter celebrations in churches are full of enthusiasm

சென்னை: தமிழகத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் உயிர்ப்பு பெருவிழா சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் 40 நாள் தவக்காலம் கடந்த மார்ச் 5-ம் […]

‘ஏசி’ மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்!

இந்நிலையில், ரயிலின் நேரம் மற்றும் இயக்கம் குறித்து பயணிகள் 63747 13251 எனும் ‘வாட்ஸ்ஆப்’ எண்ணில் தெரிவிக்கலாம். கருத்துகளை ஒலி வடிவில் பதிவிடாமல், எழுத்து வடிவில் மட்டும் பதிவிட வேண்டும். தெற்கு ரயில்வேயின் எக்ஸ் […]

திமுகவை விரட்​டியடிக்க மக்​கள் தயா​ராகி​விட்​டார்​கள்: ஹெச்.ராஜா கருத்து | H Raja says people are ready to drive out dmk

பழநி: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில், டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் நிலை தமிழக முதல்வருக்கும் ஏற்படலாம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: […]

ரூ.427 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்! நிறைவு பணிகள் மும்முரம்!

நவீன வசதிகள்: குத்தம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, வேலூா், காஞ்சிபுரம் போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் 70 பேருந்துகளும், தனியாா் பேருந்துகள்-30, மாநகர போக்குவரத்து பேருந்துகள்-30, ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு தங்குமிடம், […]