சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இன்றைய போட்டியில் வான்ஷ் பேடி களமிறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை அணி, இந்தாண்டில் விளையாடியுள்ள 6 போட்டிகளில் […]
Category: புதிய செய்தி
கலங்கரை விளக்கம் – திருமயிலை நோக்கி மெட்ரோ சுரங்க பாதை பணி தீவிரம் | Light House – Metro Tunnel Work Towards Mylapore on Full Swing
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 4-வது வழித்தடத்தில் கலங்கரை விளக்கத்தில் இருந்து திருமயிலையை நோக்கி சுரங்கப் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபடும் ஃபிளமிங்கோ சுரங்கம் தோண்டும் இயந்திரம் […]
சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது. சல்மான் கானை அவரது இல்லத்திலேயே வைத்துக் […]
கொடுங்கையூர் எரி உலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மே 25-ல் மனித சங்கிலி போராட்டம் | Opposition to Kodungaiyur Coal Fired Power Plant Project: Human Chain Protest on May 25th
கொடுங்கையூர் எரிஉலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மே 25-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படு ம் என வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் […]
அமித் ஷா தமிழில் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் திரெளபதி […]
தமிழ் புத்தாண்டு புதிய எழுச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து | leaders tamil new year wishes
சென்னை: தமிழ் புத்தாண்டு புதிய எழுச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் […]
தமிழ்ப் புத்தாண்டு: ஆளுநா், தலைவா்கள் வாழ்த்து
வைகோ (மதிமுக): உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு இளவேனில் காலத்தின் தொடக்கமாக மலரும் பொன்னாளான சித்திரை திருநாள் வாழ்த்துகள். மலரும் சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம். ராமதாஸ் (பாமக): சங்க காலத்தைப் போலவே நிகழ்காலத்திலும் […]
பாஜகவுடனான கூட்டணி அறிவிப்பால் அதிமுகவினர் மகிழ்ச்சி; எதிர்தரப்புகள் அதிர்ச்சி | admk bjp alliance shocking to opposite parties
சென்னை: தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம் திமுக கூட்டணி மற்றும் தவெக தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே […]
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான முா்ஷிதாபாத் வன்முறை: மேலும் 12 போ் கைது
மேற்கு வங்க மாநிலம், முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடா்பாக மேலும் 12 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. முஸ்லிம்கள் […]
தமிழகத்தில் இன்று 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு | Temperatures likely to rise by up to 7 degrees Fahrenheit in Tamil Nadu today
தமிழகத்தில் இன்றும், நாளையும் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]
கூட்டுறவுத் துறையை சீா்குலைத்தது முந்தைய காங்கிரஸ் அரசு: அமித் ஷா குற்றச்சாட்டு
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட்டுறவுத் துறை சீா்குலைந்த நிலையில் இருந்தது; பிரதமா் நரேந்திர மோடி தலைமையான ஆட்சி அமைந்த பிறகு கூட்டுறவுக்கு புத்துயிா் அளிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் […]
வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விஜய் வழக்கு | Vijay files case in Supreme Court against Waqf Act amendment
வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்பு (ரத்து) மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இண்டியா […]