அமெரிக்க இறக்குமதிக்கு 25% வரி: சீனாவைத் தொடர்ந்து ஐரோப்பா அறிவிப்பு

முன்னதாக சீன இறக்குமதிகளுக்கு 104% வரி விதித்த அமெரிக்காவுக்கு போட்டியாக, அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரியை சீன அரசு அறிவித்திருந்தது. பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய நாடுகள் மாறிமாறி வரி உயர்வை அறிவித்து வருவதால், […]

சென்னையில் தனியார் மதுபான ஆலை வசமுள்ள அரசு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | HC orders recovery of govt land owned by private liquor factory in Chennai

சென்னை: மதுரவாயல், வளசரவாக்கம் பகுதியில் தனியார் மதுபான ஆலை வசம் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை உடனடியாக மீட்கவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் ஏப்.21-ம் தேதிக்குள் அகற்றவும் சென்னை […]

சாய் சுதர்ஷன் 82: ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் போட்டியின் 23-ஆவது போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 3ஆவது ஓவரில் முதல் விக்கெட் கிடைத்தது. அடுத்ததாக ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர் அணியின் ஸ்கோரை […]

‘விருப்பம் போல் சோதனை நடத்த அமலாக்கத் துறைக்கு அதிகாரம் கிடையாது’ – டாஸ்மாக் தரப்பில் வாதம் | ED does not have the authority to conduct inspections at will – TASMAC argument

சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய சோதனையின்போது என்னென்ன ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன என்பது குறித்து அமலாக்கத் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என டாஸ்மாக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. டாஸ்மாக் தலைமை […]

84% வரி விதிப்பு குறித்து அமெரிக்கா கருத்து!

அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீன அரசு விதித்துள்ள வரி உயர்வு குறித்து அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெஸ்சன்ட் கூறியிருப்பதாவது, ”சீன அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வராமல் பழிவாங்கும் வரியை விதிப்பது துரதிருஷ்டவசமானது. ஏனெனில், சர்வதேச வணிக […]

தொடர் விடுமுறை: 6 சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே! | Continuous holidays: Southern Railway announces 6 special trains

சென்னை: தமிழ் புத்தாண்டு, விஷு, புனித வெள்ளி மற்றும் கோடை விடுமுறையை ஒட்டி, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் உள்பட ஆறு சிறப்பு […]

பேட்டிங்கில் ஆணவம் கூடாது, ஐபிஎல் வித்தியாசமானது..! விராட் கோலியின் பேட்டி!

ஆர்சிபியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் பேட்டிங்கில் ஈகோ (ஆணவம்) இருக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வீரர் […]

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் | Short-Statured Individuals with Disabilities Stage Protest

சென்னை: உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயரம் குறைந்தவர்கள் நலச் சங்கத்தினர் சென்னையில் […]

அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் சரிந்து முடிந்த பங்குச் சந்தை!

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மஹிந்திரா, இன்போசிஸ், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, லார்சன் & டூப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐசிஐசிஐ […]

‘எங்களுக்கு நிபந்தனை விதிக்க ஸ்டாலினுக்கு தகுதி இல்லை’ – புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் | Puducherry State Secretary Anbazhagan slams mk stalin govt

புதுச்சேரி: “நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம். எங்களுக்கு நிபந்தனை விதிக்க முதல்வர் ஸ்டாலின் அதிமுக தொண்டரா?” என புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் […]

ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பேட்டிங்: சதமடித்த பிரியன்ஷ் ஆர்யாவுக்கு பஞ்சாப் கேப்டன் புகழாரம்!

ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை நேற்று (ஏப்.8) சாய்த்தது. முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் […]

‘பனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்’ – குமரி அனந்தனுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் புகழஞ்சலி | Communist parties pay tribute to Kumari Ananthan 

சென்னை: பனையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்திய குமரி அனந்தனின் முயற்சி என்றென்றும் நினைவு கூறப்படும் என்று கம்யூனிட்ஸ்ட் கட்சிகள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளன. குமரி அனந்தனின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் […]