ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை 11% உயா்வு

கடந்த மாா்ச் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,27,448-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,86,455 இரு சக்கர வாகனங்களை சில்லறை […]

14 மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள்; சட்ட பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு: அமைச்சர் ரகுபதி அறிவிப்பு | POCSO courts in 14 districts; Law textbooks translated into Tamil

போக்சோ வழக்குகளை விசாரிக்க சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, ஈரோடு உட்பட 14 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அனைத்து சட்ட பாடப் புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் […]

வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

இந்த ராணுவ பயன்பாட்டு ஏவுகணைகள் ஒடிஸா கடற்கரைக்கு அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்டது. ரேடாா் மற்றும் மின் ஒளியியல் கண்காணிப்பு நடைமுறைகள் மூலம் […]

நீட் குறித்து அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது மக்களை ஏமாற்றும் நாடகம்: பழனிசாமி விமர்சனம் | All-party meeting on NEET is a drama to deceive people: EPS

நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகமே அனைத்துக்கட்சி கூட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குறிப்பிட்ட ஒரு பொருள் குறித்து பேச அனுமதிக்குமாறு பேரவைத் தலைவர் மு.அப்பாவுவிடம் […]

இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!

இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இலங்கை இடையே பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் நவீனமயமாக்கல் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 10 முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி […]

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முகமது சலீம் வலியுறுத்தல் | Caste-wise census along with population census – Mohammed Salim insists

மதுரை: “மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தவேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு திடலில் […]

மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாகிறாரா எம்.எஸ்.தோனி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி செயல்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் 17-வது போட்டியில் சென்னை […]

பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள ரயிலை இயக்கும் மதுரை ஓட்டுநர் | Madurai locopilot to drive train to be inaugurated by PM Modi

ராமேசுவரத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள பாம்பன் புதிய தூக்கு பாலத்தில் சனிக்கிழமை (ஏப்.6) முதல் ரயிலை மதுரையைச் சேர்ந்த தெற்கு ரயில்வே பிரிவில் பணிபுரியும் ஓட்டுநர் தாமரைச்செல்வன் இயக்குகிறார். இவர்,கடந்த 1994-ல் […]

மேலாதிக்கத்தை ஒருபோதும் இந்தியா திணிக்காது: உ.பி. முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். உத்தரப் பிரதேசம் மாநிலம் தும்ரியாகஞ்ச்சில் குரு கோரக்ஷநாத் ஞானஸ்தலி கல்வி மையத்தை அம்மாநில முதல்வர் யோகி […]

ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் கட்டுப்பாடு யாருக்கு பொருந்தும்? – உயர் நீதிமன்றம் விளக்கம் | What are the restrictions imposed on visiting Ooty and Kodaikanal? – HC explains

சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்குச் செல்லும் தனியார் சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா […]

பிரபல சின்னத்திரை நடிகர் மீது மனைவி அடுக்கடுக்கான புகார் !

பிரபல சின்னத்திரை நடிகர் ஐயப்பன் மீது அவரது மனைவி பிந்தியா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமாக இருப்பவர் ஐயப்பன். இவருக்கும் பிந்தியா […]

பணம் கட்டி ஆன்லைனில் ரம்மி விளையாடுவதும் சூதாட்டம்தான்: உயர் நீதிமன்றத்தில் அரசு வாதம் | Playing rummy online for money is also gambling: Govt argues in the High Court

சென்னை: பணம் கட்டி ஆன்லைனில் ரம்மி விளையாடினால் அதுவும் சூதாட்டம்தான் என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் […]