தூத்துக்குடி: தமிழகத்தில் மதுபான ஊழல் மூலம் திமுகவுக்கு ரூ.1,000 கோடி கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமல் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”தென்காசியில் இருந்து […]
Category: புதிய செய்தி
400 நெல் மூட்டைகளுடன் கிணற்றில் சரிந்த லாரி
இந்த நிலையில், செஞ்சி பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழை காரணமாக கிணற்றின் ஓரம் ஈரப்பதம் அதிகமானதால், லாரியின் பாரம் தாங்காமல் கிணற்றின் ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு, தடுப்புச் சுவா் இடிந்து […]
“நாடாளுமன்றத்தில் பெரியார் சர்ச்சையை கிளப்பும் அளவுக்கு…” – நிர்மலா சீதாராமனுக்கு விஜய் பதில் | TVK leader Vijay response to Union Minister Nirmala Sitharaman on periyar
சென்னை: “தமிழைக் காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே மத்திய அரசின் நிதியமைச்சருக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்காமல் இருக்கலாமே?” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, […]
உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு!
இதனைத் தொடர்ந்து, டிரம்ப்புக்கு ஸெலென்ஸ்கி மன்னிப்புக் கடிதம் அனுப்பியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்கா உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவியை மீண்டும் வழங்கும் என்று தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை […]
“பாசிச பாஜகவுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்” – மு.க.ஸ்டாலின் முழக்கம் | We will mobilize the entire India against the fascist actions of the BJP – CM Stalin
திருவள்ளூர்: “பாஜகவின் தொகுதி மறுசீரமைப்பு பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம். பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்” என்று திமுக சார்பில் திருவள்ளூரில் நடந்த கண்டனப் பொதுக் […]
நெட்பிளிக்ஸில் தண்டேல் முதலிடம்!
சாய்பல்லவி, நாக சைதன்யா நடித்த தண்டேல் நெட்பிளிக்ஸில் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் கடந்த பிப்.7 ஆம் தேதி […]
வீரப்பன் தேடலில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைக் கிராமத்தினருக்கு இழப்பீடு வழங்க ஐகோர்ட் ‘கெடு’ | HC time fixation to compensation for villagers affected by task force in search for Veerappan
சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைக் கிராமத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு […]
சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பயணிகள் மீட்பு!
பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பேரை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது. இந்த மீட்புப் போராட்டத்தில் 30 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும், சில பிணைக் கைதிகள் பலியானதாகவும் அதிகாரிகள் […]
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு: உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி பாஜக பிரமுகர் மனு | BJP member who threw mud at Minister Ponmudi files bail plea: HC orders police to respond
சென்னை: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசியதாக கைதான பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சம்பந்தப்பட்ட காவல் துறையினர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் […]
தமிழகத்தின் ஒரே அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரிக்கும் அங்கீகாரம் பறிபோகும் அபாயம் – காரணம் என்ன? | Tamil Nadus only Govt Ayurvedic medical college have problem
நாகர்கோவில்: தமிழகத்தில் உள்ள ஒரே அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியான குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், மருத்துவ கல்லூரியின் அங்கீகாரமும் […]
டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி! ஒரே நாளில் எலானுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?
டெஸ்லா காரை வாங்க வேண்டாம் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி அந்நாட்டில் மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். உலகின் முதல் நிலை பணக்காரரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு, கடந்த மாதம் 22.2 […]
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு | Weather forecast: Moderate rain likely in Tamil Nadu for next 6 days
சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 13 முதல் மார்ச் 18 வரையிலான 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை […]