நடிகர் கார்த்தியின் சர்தார் – 2 வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து […]
Category: புதிய செய்தி
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.4 லட்சம் நிதியுதவி | Virudhunagar fireworks unit explosion: T.N. CM Stalin announces solatium of ₹4 lakh
சென்னை: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று ஒரு பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் […]
வணங்கான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகனாக அருண் விஜய் நடித்துள்ள இப்படத்தில் ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். […]
ஆமிர்கான் தாய் அப்போலோவில் அனுமதி | Aamir Khan mother admitted in Apollo
சென்னை: பிரபல இந்தி நடிகர் ஆமிர்கானின் தாய், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல இந்தி நடிகர் ஆமிர்கானின் தாய் ஜீனத் உசேன் (90). வயதுமூப்பு பிரச்சினையால் இவருக்கு உடல்நல குறைவு ஏற்படுவதால், சில […]
திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித்திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து […]
புயல் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்: பிரேமலதா வரவேற்பு | Premalatha Welcome for cyclone relief
சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்த தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்கு தமிழக […]
உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 20-02-2025 வியாழக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல […]
தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் நியமனம் | Retired Justice Rajamanickam appointed as Tamil Nadu Lokayukta Chairman
சென்னை: தமிழ்நாடு லோக்ஆயுக்தா தலைவராக நீதித்துறை உறுப்பினராக இருந்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ராஜமாணிக்கத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மை துறை செயலர் ஜி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு […]
பிலிப்பின்ஸ்: கொசுவைக் கொன்றால் சன்மானம்!
பிலிப்பின்ஸின் தலைநகா்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிா்வாகம் அறிவித்துள்ளது. மண்டாலுயோங் நகரின் அடிஷன் ஹில்ஸ் […]
ஃபைபர் நெட் திட்டத்தில் கிராமங்களை இணைப்பதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | Connecting villages to the fiber network project will increase employment
தமிழ்நாடு ஃபைபர் நெட் திட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைப்பதன் மூலம் தொலைதூரங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (அசோசெம்) தென்மண்டலம் சார்பில், […]
இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20) துபையில் சந்திக்கின்றன. இந்திய அணியை பொருத்தவரை, அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாகக் கைப்பற்றிய […]
தமிழகத்தில் 23-ம் தேதி வரை வழக்கத்தைவிட வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் | Temperatures in Tamil Nadu will increase by 4 degrees Celsius
சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், கோடை காலத்தை போன்று தமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்த வண்ணம் […]