மதுரை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை எடப்பாடியார் வழியில் மேற்கொள்வோம் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “எங்களை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே […]
Category: புதிய செய்தி
சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை
திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் […]
“கடைசி ஓராண்டில் அடியெடுத்து வைத்துள்ளது திமுக அரசு!” – அண்ணாமலை | DMK government in its last year tn bjp president Annamalai
கோவை: “தமிழகத்தில் பேருந்து, பள்ளி, கல்லூரி என எங்கும் பெண்கள் மற்றம் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக அரசு கடைசி ஓராண்டில் அடியெடுத்து வைத்துள்ளது” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். […]
ஆர்டிஐ-ன் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டு வரக் கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணை!
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கொண்டுவர உத்தரவிடக் கோரி, தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் ஆகியோர் […]
கோயில் அறங்காவலர் பதவிக்கு சாதி முக்கியமல்ல: சென்னை உயர் நீதிமன்றம் | Caste not important for temple trustee post chennai High Court
சென்னை: கோயில் அறங்காவலர்கள் பதவிக்கு இறை நம்பிக்கை, நேர்மை, ஆன்மிக, அற சிந்தனைதான் முக்கியமேயன்றி, சாதி அல்ல எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு 75 […]
உலக சாதனைக்கு முயன்ற இந்திய வீரர் பலி!
உலக சாதனைக்கு முயன்ற இந்தியாவைச் சேர்ந்த சைக்கிள் வீரர் சிலி நாட்டில் சாலை விபத்தில் பலியாகியுள்ளார். தென் அமெரிக்க கண்டத்தில் அதிவேகமாக 10,000 கி.மீ. தூரத்தை சைக்கிளில் கடந்து உலக சாதனைப் படைக்க முயன்ற […]
விமான பயணிகள் அணிந்து வரும் தங்க நகைகள் குறித்த தனி நீதிபதிகள் உத்தரவுக்கு தடை | Single judge order on gold jewelry worn by airline passengers stayed
சென்னை: விமான பயணிகள் அணிந்து வரும் தங்க நகைகளை அவர்களின் உடைமைகளாக கருத முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து விமானம் மூலமாக […]
காங்கோவில் 2வது விமான நிலையத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிப்படை?
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் வட கிவூ மாகாணத்தின் தலைநகர் கோமாவை கைப்பற்றிய எம்23 கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன் பின்னர், தெற்கு கிவூ […]
பழநி – திருப்பதி தினசரி பேருந்து சேவைக்கு நடவடிக்கை: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உறுதி | Andhra Pradesh Deputy Chief Minister Pawan Kalyan press meet in palani
பழநி: பழநியிலிருந்து திருப்பதிக்கு தினமும் பேருந்து இயக்க ஆந்திரா போக்குவரத்துக்கழகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், பழநியிலிருந்து திருப்பதிக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான […]
கூகுள் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை? மெக்சிகோ அதிபர் எச்சரிக்கை!
மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் எச்சரித்துள்ளார். கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா […]
“அதிமுகவுக்கு செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார்” – கே.பி.முனுசாமி நம்பிக்கை | Sengottaiyan will be a supporter of AIADMK – KP Munusamy
கிருஷ்ணகிரி: “எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அதிமுகவுக்கு செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார்” என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், மக்களை சந்திக்கும் திண்ணை பிரச்சாரம் […]
இந்தியத் திரைகளுக்கு வரும் ‘தி ப்ரூடலிஸ்ட்’!
சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்து வரும் ‘தி ப்ரூடலிஸ்ட்’ திரைப்படம் இந்தியத் திரையரங்குகளில் வரும் பிப்.28 முதல் வெளியாகவுள்ளது என யூனிவர்ஸல் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று (பிப்.14) தெரிவித்துள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு […]