இந்திய அணிக்காக, ராகுல் சஹார் 6 டி20 போட்டிகளிலும் 1 ஒருநாள் போட்டியிலும் விளையாடி உள்ளார். ஐபிஎல்லில் மும்பை, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஆகிய அணிகளுக்காக 79 போட்டிகளில் விளையாடியுள்ளார். நடப்பு ஐபிஎல் […]
Category: புதிய செய்தி
“ஸ்டாலின் எவ்வளவு இடம் கொடுத்தாலும் அது நமக்குப் போதும்!’’ மணி சங்கர் அய்யர் அதிரடி பேட்டி | manishankar aiyar interview on dmk congress alliance
“தமிழகத்தில் கூட்டணி விவகாரத்தில் நடக்கும் குழப்பங்களை எப்படி பார்க்கிறீர்கள்?” “என்னுடைய அபிப்பிராயம் திமுக-வுடனான இந்தக் கூட்டணி வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. அதைவிட்டுவிட்டு, நமக்கு கூடுதலாக சீட் கிடைக்கும். நமக்கும் மந்திரி பதவி கிடைக்கும் என்கிற நப்பாசையில் […]
Chennai Rail: `வதந்திகளை நம்பாதீங்க… நாளைய சிறந்த எழும்பூருக்காக.!' – சென்னை ரயில்வே கோட்டம்
சென்னை மற்றும் சென்னை புறநகரை இணைக்கும் வகையில் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைக்கு செல்லும் […]
இளம் பெண்ணுக்கு பார்சலில் வந்த மண்டை ஒடு, எலும்பு கூடு, விபூதி: போலீஸ் தீவிர விசாரணை – Kumudam
சென்னை வியாசர்பாடி ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ஸ்ருதி (29). இவர் சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் உள்ள தனியார் டூல்ஸ் விற்பனை செய்யும் கடையில் கடந்த 14 ஆண்டுகளாக அக்கவுண்ட்டாக வேலை பார்த்து வருகிறார்.. இந்நிலையில் […]
சூப்பர் ஸ்டாருடன் ஹாட்ரிக் அடித்த நெல்சன்; ‘KH x RK’ புரொமோவின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கிளிம்ஸ்! nelson’s movie khx rk movie shoot update and nelson – rajini combo secrets
அவரைப் பொறுத்தவரையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளையும், எதிர்பார்ப்புகளைத் தூண்டுவதையும் பாணியாக வைத்துள்ளார். ‘வேட்டையன்’ சமயத்தில்தான் ‘கூலி’யின் அப்டேட் வெளியானது. அதைப்போல ‘ஜெயிலர் 2’வில் இப்போது போல நெல்சன், அனிருத்தின் […]
திருமணப் பதிவு: "பெற்றோருக்கு வாட்ஸ்அப்பில் தெரிவிக்கப்படும்" – விதிகளைக் கடுமையாக்கும் குஜராத்
குஜராத் மாநில அரசு, திருமணப் பதிவு முறைக்கெனப் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, திருமணத்தில் பெற்றோரின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஒரு ஜோடி திருமணம் […]
சிம்பு உடன் மோதல் அரசன் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல் ?
நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அரசன் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவதாக வரும் தகவல்கள் உண்மையில்லை என தெரிவித்துள்ளார். நன்றி
CBSE: பிளஸ் டூ தேர்வில் திடீர் மாற்றங்கள்: கம்ப்யூட்டர் மூலம் `ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ – இது சரியா?
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தியாவில் சுமார் 23,806 சிபிஎஸ்இ சீனியர் செகண்டரி பள்ளிகள் உள்ளன. 18 லட்சத்து 49,000 மாணவர்கள் பிளஸ்டூ தேர்வை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு […]
அம்பலமான தந்தை – மகன் கமிஷன் கூட்டணி: எடப்பாடி வெளியிட்ட சீக்ரெட் – Kumudam
இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில், அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக் கோரி அஇஅதிமுக தொடர்ந்த வழக்கில், வழக்கு பதிய சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள […]
ஹாட்பாக்ஸில் சுடசுட மட்டன் பிரியாணி; பிரமாண்ட செட்; திமுக வாக்குசாவடி கூட்டத்தில் எனென்ன ஸ்பெஷல்?
மதுரையில் திமுகவின் வாக்குசாவடி முகவர்களுக்கான தெற்கு மற்றும் மதுரை மண்டல பயிற்சி மாநாடு இன்று நடக்க இருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக ஒத்தகடையில் 1 லட்சம் பேர் அமரும் வகையில் […]
ஹீரோ யாரு? – வெளியான ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! |RK KH Nelson anirudh rajini kamal promo
ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் ப்ரோமோ விடியோ பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் […]
கேரளா: பெண்ணின் வயிற்றில் 5 ஆண்டுகளாக இருந்த கத்தரிக்கோல்; அரசு மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை! | Kerala: Scissors found in woman’s stomach for 5 years; Legal action against government doctors!
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்புரா தெற்கு ஊராட்சி 5-வது வார்டைச் சேர்ந்தவர் உஷா ஜோசப் (59). அவரது கர்ப்பப் பையில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆலப்புழா அரசு […]