ரூ.90,000க்கு விற்கப்பட்ட பெண் குழந்தை! போராடி மீட்ட பாட்டி!

மகாராஷ்டிர மாநில தாணேவில் பெற்றோரால் விற்கப்பட்ட பெண் குழந்தையை காவல் துறையினரின் உதவியோடு குழந்தையின் பாட்டி பத்திரமாக மீட்டுள்ளார். தாணேவின் உல்ஹாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவருக்கு கடந்த ஜன.22 அன்று பெண் குழந்தை […]

தமிழகத்தில் பிப்.2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | weather update for tamilnadu

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பிப்., 2 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு […]

யார் தங்கமான மனிதர்? பொன்மான் – திரைவிமர்சனம்!

மின்னள் முரளி இயக்குநர் பாசில் ஜோசப் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம்வந்துகொண்டிருக்கும் நிலையில் முதல்முறையாக சீரியசான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்தான் பொன்மான். ஆனால், சிரிப்புக்கும் பஞ்சமில்லை என்பது கூடுதல் போனஸ். ப்ரூனோ என்ற […]

விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் தவெகவில் ஐக்கியம்! | Aadhav Arjuna and Nirmal Kumar have joined vijay s tvk party

சென்னை: விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமார் ஆகியோர் இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் […]

நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் கட்சியிலிருந்து விலகல்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச […]

தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ராமதாஸ் கோரிக்கை | Ramadoss request govt to fulfillment primary education teachers

சென்னை: தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குக் கூட திமுக அரசுக்கு மனம் இரங்கவில்லையா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பழைய ஓய்வூதியத் திட்டம், […]

என் தனிப்பட்ட வாழ்க்கையைக் கூறுவதில் விருப்பமில்லை: மகிழ் திருமேனி

இயக்குநர் மகிழ் திருமேனி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் பகிர விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படம் பிப். 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பொங்கல் வெளியீடாகத் […]

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம் | sathunavu workers on hunger strike

சென்னை: காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் சிலர் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், […]

நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் தொடங்கியது!

மத்திய பட்ஜெட்டை அமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்கிறாா். இது, அவா் தொடா்ந்து 8-ஆவது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும். அதன் பின்னா் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் […]

ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஓபிஎஸ் வலியுறுத்தல் | Urges OPS to fill teaching posts

சென்னை: முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய அளவில் 2024-ம் ஆண்டுக்கான கல்வி நிலவரம் குறித்த ஆய்வு தமிழகத்தில் 30 மாவட்​டங்​களில், 876 கிராமங்​களில் 3 – 16 வயது வரையிலான […]

சுருக்கெழுத்தர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஹைதராபாத்தில் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை சுருக்கெழுத்தர் (ஸ்டெனோகிராபர்) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண். 06/2024 பணி: Junior Stenographer காலியிடங்கள்: 4 சம்பளம்: மாதம் […]

அண்ணா 56-வது நினைவு நாள்: பிப்.3-ல் திமுக அமைதிப் பேரணி | Anna 56th anniversary: DMK to hold peace rally on Feb.3

சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி வரும் பிப்ரவரி 3-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் பிப்.3-ம் […]