ஆளுநர் குறித்த பேச்சு அவை குறிப்பில் இடம்பெறாததால் பேரவை தலைவர்கள் மாநாட்டில் அப்பாவு வெளிநடப்பு | Appavu walks out of the Assembly Speakers Conference

பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பேரவைத் தலைவர்கள் மாநாட்டில், தமிழக ஆளுநர் குறித்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியது அவை நிகழ்ச்சி குறிப்பில் நீக்கப்பட்டதால் அவர் வெளிநடப்பு செய்தார். இந்திய அளவிலான பேரவைத் தலைவர்கள் […]

காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்பு விவகாரம்: கா்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த கா்நாடக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இத்திட்டத்தால் கா்நாடகத்தின் நீா் தேவை பாதிக்கப்படும். எனவே இறுதி முடிவு எடுக்கப்படும்வரை திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். […]

ஈரோடு கிழக்கு இடைத்​தேர்தல்: திமுக – நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி | Erode East by-election: Direct contest between DMK and Naam Tamilar Party

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்​தேர்​தலில் 8 சுயேச்சை வேட்​பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்பப்​பெற்ற நிலை​யில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்​பாளர்கள் உள்பட 47 பேர் போட்​டி​யிடு​கின்​றனர். ஈரோடு கிழக்கு தொகுதி […]

சின்னா், ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், உலகின் நம்பா் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் சின்னா், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனா். ஆடவா் ஒற்றையா் பிரிவின் […]

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 13 லட்சம் மனுக்களுக்கு தீர்வு: வரிவாய்த்துறை அமைச்சர் தகவல் | 13 lakh petitions resolved under makkaludan muthalvar scheme

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசின் சேவைகளை பெற […]

நீதி வேண்டும்; நிதி வேண்டாம்: கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை!

இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மருத்துவரின் தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் சிபிஐ விசாரணை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொல்கத்தா ஆர்.ஜி. […]

111 ஆண்டு பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை அகற்ற ரயில்வே முடிவு! | Railways to remove 111 year old Pamban rail bridge

ராமேசுவரம்: புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடலிருந்து அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் 2 […]

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்!

அப்போது, முன்னாள் அதிபர் ஜோ பைடன், முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே. டி. வான்ஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். முன்னதாக, பதவியேற்பு விழா தொடங்கியதும் அமெரிக்காவின் […]

திருப்பரங்குன்றம் தர்கா விவகாரம்: அரசு நடவடிக்கை எடுக்க மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தல் | Thiruparankundram Dargah issue MMK Party urges state for action

மதுரை: திருப்பரங்குன்றம் இஸ்லாமிய தர்கா விவகாரத்தை அரசியலாக்க முயலுவோரை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது வலியுறுத்தியுள்ளார். திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள […]

இந்திய அணிக்காக விளையாட எந்தவொரு காயத்திலிருந்தும் மீண்டு வரலாம்: முகமது ஷமி

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எந்தவொரு காயத்திலிருந்தும் எந்த நேரத்திலும் மீண்டு வரலாம் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு […]

சேலம் – அரக்கோணம் பயணிகள் ரயில் சேவை தற்காலிக நிறுத்தம் | passenger train services suspended temporarily Salem Arakkonam route

சேலம்: சேலம் – அரக்கோணம் இடையே இரு மார்க்கத்திலும் வாரம் 5 நாட்களுக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலின் சேவை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மறு அறிவிப்பு வெளியாகும் வரை இந்த ரயில் இயக்கப்படாது […]

27% பிரீமியத்தில் பட்டியலான லக்ஷ்மி டென்டல்!

புதுதில்லி: லக்ஷ்மி டென்டல் லிமிடெட் பங்குகள், அதன் வெளியீட்டு விலையான ரூ.428க்கு நிகராக சுமார் 27% பிரீமியத்துடன் இன்று பங்குச் சந்தையில் பட்டியலானது. இந்த பங்கின் விலையானது மும்பை பங்குச் சந்தையின் வெளியீட்டு விலையிலிருந்து […]