பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸி மீது ரியல் மாட்ரிட் அணி வீரர் கிளியன் எம்பாப்பே பொறாமையில் இருந்ததாக கால்பந்தாட்ட வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரர் ரொமாரியோ தொகுத்து வழங்கிய […]
Category: புதிய செய்தி
மதுரை சிறையில் மோப்ப நாய் உயிரிழப்பு – 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் | Sniffer dog dies in Madurai prison
மதுரை: மதுரை மத்தியில் சிறையில் போதைப்பொருட்களைக் கண்டறியும் பணியில் இருந்த மோப்ப நாய் உயிரிழந்தது. 21 குண்டுகள் முழங்க உடலடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்திலுள்ள மத்திய சிறைகளில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களைக் கண்டறியும் விதமாக மோப்ப […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!
அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார். 2023 ஆகஸ்ட் மாதம் முதல் அவர் சிறையில் இருக்கிறார். இதனைத் தொடந்து, அரசு கருவூல ஊழல் […]
“அதிமுக கூட்டணி முடிவு குறித்து பேச ‘துக்ளக்’ குருமூர்த்தி யார்?” – ஜெயக்குமார் சாடல் | Jayakumar warns Gurumurthy on bjp and admk alliance in tamil nadu
சென்னை: “பாஜக உடன் கூட்டணி வைக்காதது கட்சி எடுத்த முடிவு. இது குறித்து ‘துக்ளக்’ குருமூர்த்தி என்ன பேசுவது? இவர் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் வாங்கி கட்டிக்கொள்ள நேரிடும்” என்று அதிமுக […]
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி
வயிற்றுக் கோளாறு காரணமாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “உடல்நிலை தொடர்பான பிரச்னைகள் காரணமாக நான் இன்று காலை மருத்துவமனையில் (ஜாம்ஷெட்பூர்) அனுமதிக்கப்பட்டேன். […]
மதுரை மெட்ரோ ரயில் நிலையம் அமைவிட பகுதியில் திட்ட நிர்வாக இயக்குநர் ஆய்வு | Inspects Madurai Metro Station location
மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ள இடத்தை திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் தலைமையில் அதிகாரிகள் குழு இன்று ஆய்வு செய்தது. மதுரைக்கான முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் […]
மாமன் பட முதல் பார்வை போஸ்டர்..! வெளியீட்டு மாதமும் அறிவிப்பு!
உறவுகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார். லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமடைந்த ஸ்வாசிகா தமிழில் சூர்யா – 45 படத்திலும் நடித்து […]
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு: ஜாமீன் கோரிய இருவர் மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உத்தரவு | HC order to Govt for Kallakurichi Case
சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலர் பலியான வழக்கில் கைதான இருவரின் ஜாமீன் மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்தாண்டு ஜூன் 19 அன்று விஷச்சாராயம் குடித்து 69 […]
சைஃப் அலிகான் வழக்கில் யாரையும் கைது செய்யவில்லை: காவல் துறை
நடிகர் சைஃப் அலிகானைக் கத்தியால் குத்திய வழக்கில் இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை என்று மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் சந்தேகிக்கும் நபர் ஒருவரை மும்பை காவல் துறையினர் கைது செய்ததாக முன்னதாக […]
“ஈரோடு இடைத்தேர்தலுக்கு என தனிப்பட்ட வாக்குறுதி ஏதுமில்லை” – திமுக வேட்பாளர் கைவிரிப்பு | There is no separate election promise for Erode East: DMK candidate
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு என்று தனிப்பட்ட வாக்குறுதி எதுவும் அளிக்கப்போவதில்லை என்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக பதவி வகித்து வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை […]
லாஸ்லியாவின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் வெளியீட்டுத் தேதி!
நடிகை லாஸ்லியாவின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்து, தமிழ் சினிமாவில் நுழைந்தார். பிரன்ட்ஷிப், கூகுள் […]
சுய உதவிக் குழு கடனை ரத்து செய்யக்கோரி போராட்டம்: 35 பேர் மீதான வழக்கு ரத்து | Self-help group protests during Corona period demanding loan cancellation Case against 35 people dismissed
மதுரை: பொது முடக்கத்தின் போது சுய உதவிக் குழுவின் கடனை ரத்து செய்யக்கோரி கரோனா காலத்தில் போராட்டம் நடத்தியதாக 35 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மதுரையைச் […]