சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!

1970-ஆம் ஆண்டுகளில் திருவிதாங்கூா் அரச குடும்பத்தால் 453 பவுன் எடையுள்ள தங்க கவசம் ஐயப்பனுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது. ஆரன்முலா பாா்த்தசாரதி கோயிலில் பாதுகாக்கப்படும் இந்த தங்க கவசம், மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலத்தில் சபரிமலை […]

டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது: ஆர்.பி.உதயகுமார் | tn government role exposed in tungsten issue rb udayakumar

மதுரை: டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு வெளியிட்ட தகவலால் தமிழக அரசின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை அதிமுக பொதுக்குழு, செயற்குழு தீர்மானங்கள் குறித்த விவரங்களை […]

சுற்றுலா படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

ஹெலங்கெடி பகுதி கடலில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலா சென்றவர் பலியானார். கோவா அருகே ஹெலங்கெடி பகுதி கடலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த […]

புதுச்சேரி | 75% மானியத்தில் 450 கறவை பசுக்கள் வழங்கப்படும் – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு | Puducherry CM announcement New Scheme

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் அரசு சார்பில் 75% மானியத்தில் 450 கறவைப் பசுக்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். மத்திய அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் 10 ஆயிரம் கூட்டுறவு […]

ஆப்கனில் பாகிஸ்தான் தாக்குதல்: உயிரிழப்பு 46-ஆக உயர்வு!

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(டிச. 24) இரவு பாகிஸ்தான் நிகழ்த்திய வான் வழி தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46-ஆக அதிகரித்திருப்பதாக தலிபான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் பல […]

பாமக, விசிக போல் கொள்கை சமரசம் செய்ய விரும்பாததால் தனித்தே போட்டியிடுகிறோம் – சீமான் | Seeman talks on Election contest 

சென்னை: பாமக, விசிக போல் கூட்டணியில் கொள்கை சமரசம் செய்ய வேண்டும் என்பதால், தோற்றாலும் பரவாயில்லை என கூட்டணியின்றி தனித்தே போட்டியிடுகிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் […]

தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பும்ரா..!

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு முன்பாக உத்வேகம் கிடைக்கும்படியாக ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. […]

நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்: முத்தரசன் பேட்டி | Mutharasan talks on Nallakannu

சென்னை: “இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடங்கிய நாள், கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் விழா சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நாளை (டிச.26) தொடங்குகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

காலிஸ்தான் பயங்கரவாதிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மீது வாகனம் மோதி விபத்து

ராம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் புரான்பூர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்களை பஞ்சாப் மாநிலத்துக்கு எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது அடையாளம் தெரியாத […]

அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் | TN political leaders slams govt over Student sexually assaulted at Anna University issue

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். […]

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் புகார்: மாணவர்கள் போராட்டம்!

மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. […]

மாணவிகள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் | TTV Dhinakaran slams ttv dhinakaran

சென்னை: மாநிலத்தின் தலைநகரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிக்கு நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம், தமிழகத்தில் அனைத்து இடங்களிலுமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது என அமமுக பொதுச்செயலாளர் […]