பொங்கல் நாள்களில் யுஜிசி நெட் தோ்வு: மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசுக்கு அமைச்சா் கடிதம்

பொங்கல் நாள்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள யுஜிசி நெட் தோ்வுத் தேதியை மாற்றி அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கடிதம் எழுதியுள்ளாா். இது குறித்து மத்திய கல்வித் துறை […]

தமிழகம் முழுவதும் ரூ.100 கோடியில் கட்டப்பட்ட 400 வகுப்பறைகளை திறந்தார் முதல்வர் ஸ்டாலின்  | Stalin inaugurated 400 classrooms built at a cost of Rs. 100 crore across Tamil Nadu

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஊரக வளர்ச்சித் துறைசார்பில் ரூ.99.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், […]

இந்திய வா்த்தக அந்தஸ்து ரத்தால் இஎஃப்டிஏ ஒப்பந்தம் அமல் தாமதமாகாது: ஸ்விட்சா்லாந்து

இந்த நடவடிக்கை இந்தியா, ஸ்விட்சா்லாந்து, நாா்வே, லிக்டென்ஸ்டைன், ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட இஎஃப்டிஏ வா்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்துவதிலும் தாமதத்தை ஏற்படுத்தாது’ என்று தெரிவித்தது. நன்றி

2 ‘எஸ்.டி.எக்ஸ்.’ செயற்கை கோள்களுடன் டிச.30-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி60 | Isro PSLV-C60 Spadex mission

விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வு பணிக்காக தயாரிக்கப்பட்டுள்ள எஸ்டிஎக்ஸ்-1 & 2 என்ற இரு சிறிய செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் வரும் 30-ம் தேதி இரவு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ […]

மீன் தாக்கிய மீனவா் மருத்துவமனையில் அனுமதி

இவா்கள், கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வளையில் சிக்கிய சொறி என்ற மீன் ராஜ்குமாரைத் தாக்கியுள்ளது. இதில் மயக்கமடைந்த ராஜ்குமாா் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். நன்றி

தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு புதிய தலைவர் நியமனம் | New chairman appointed for National Human Rights Commission

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த […]

அறுவடை செய்த ராகி கதிா்களை சேதப்படுத்திய யானைகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தஞ்சம் அடைந்திருந்த 50-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினா் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அடா்ந்த வனப்பகுதிக்கு விரட்டினா். இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் வனப்பகுதியில் தஞ்சமடைந்த இருபதுக்கும் மேற்பட்ட […]

“ஆயிரத்தில் ஒருவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம்” – அண்ணாமலை புகழாரம் | annamalai praises MGR as one in thousand

சென்னை: எம்.ஜி.ஆர் 37-வது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை (டிச.24) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆயிரத்தில் ஒருவரான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம் என அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்திய […]

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சம்மன்!

திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாளை (டிச. 24) ஆஜராக வலியுறுத்தி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்காக […]

“வலுவான திமுக கூட்டணி 2026 தேர்தலில் 200 இடங்களை கைப்பற்றும்” – திருமாவளவன் | DMK alliance is strong; will win 200 seats in the upcoming elections – Thirumavalavan

திருச்சி: “திமுக கூட்டணி கட்சிகள் வலிமையாக உள்ளன. வரும் தேர்தலில் 200 தொகுதிகள் வெல்லும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத்து சரியானது. திமுக கூட்டணி தமிழகத்தில் பல இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” […]

சூர்யா-44 தலைப்பு டீசர் அப்டேட்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா-44 படத்துக்கான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கும், சூர்யா 44 படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெயராம், ஜோஜு […]

‘காந்தியவாதி’ குமரி அனந்தன் Vs ‘கள் இயக்கம்’ நல்லசாமி! – மீண்டும் கலகல யுத்தம் | Gandhiyavathi Kumari Ananthan Vs Nallasamy in tamil nadu

“கள் இறக்க அனுமதி கொடுங்கோ…” என தமிழக அரசை காலங்காலமாக கேட்டுக் கொண்டிருக்கும் ‘தமிழ்நாடு கள் இயக்கம்’ செ.நல்லசாமி விழுப்புரத்தில் ‘கள் விடுதலை மாநாடு’ நடத்தப் போவதாக பிரகடனம் செய்திருக்கிறார் தமிழகத்தில் கள்ளுக்கான தடையை […]