இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 04-12-2024 (புதன் கிழமை) மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை […]

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிறுவு திறன் அதிகரிப்பு | Increase in renewable power generation capacity

சென்னை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய சுற்றுச்சூழலை பாதிக்காத புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக, வீடுகளில் மேற்கூரை […]

பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினா் ஆய்வு

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை கோயில் மலை அடிவாரத்தில் பானை ஓடுகள் கிடைத்த இடத்தில், விருதுநகா் மாவட்ட தொல்லியல் அலுவலா் சண்முகவள்ளி, தொல்லியல் துறை காப்பாட்சியா் பால்துறை, வருவாய்க் ஆய்வாளா் பாலமுருகன், கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணகுமாா் […]

தென்பெண்ணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 15,712 பேர் மீட்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கவைப்பு: துணை முதல்வர் உதயநிதி | flood affect people rescued and in relief centers Deputy cm Udhayanidhi

கடலூர்: தென்பண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 15,712 பேர் மீட்கப்பட்டு, 35 நிவாரண மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கடலூர் மாவட்டத்தில் புயல் காரணமாக […]

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

புது தில்லி: கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை மேலும் […]

தென்பெண்ணையாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் – திறப்பு விழா கண்ட 3 மாதத்தில் பெரும் சோகம் | Bridge washed away by the Thenpennaiyaru flood

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், திறப்பு விழா கண்ட 3 மாதத்தில் ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் அடித்து செல்லப்பட்டுள்ள அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு […]

புதிய குற்றவியல் சட்டங்களை 100% நடைமுறைப்படுத்திய சண்டீகா்!: பிரதமா் மோடி பாராட்டு

இதில், சமத்துவம், நல்லிணக்கம், சமூக நீதி ஆகிய சித்தாந்தங்களுடன் பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களில், விசாரணை தொடங்கிய 60 நாள்களுக்குள் […]

தென்பெண்ணையாறு வெள்ளப் பெருக்கு: கடலூர் – புதுச்சேரி எல்லையில் மதுக் கடைகள் மூடல் | Liquor shops closed on Cuddalore Puducherry border

புதுச்சேரி: தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கலால் துறை உத்தரவையடுத்து, கடலூர் – புதுச்சேரி எல்லை பகுதிகளில் மதுபானம் மற்றும் சாராயக் கடைகள் மூடப்பட்டுள்ளன. புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் மதுக்கடைகள் மற்றும் சாராயக்கடைகள், […]

வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

புது தில்லி: வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. தற்போது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவா், தனது நியமனதாரராக ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும். […]

தென்பெண்ணை ஆறு வெள்ளம்: திருவெண்ணைநல்லூர், பண்ருட்டியில் கடும் பாதிப்பு | due to thenpennaiyar flood Severe damage in Thiruvennainallur and Panruti

கள்ளக்குறிச்சி: சாத்தனூர் அணை திறப்பால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதியான திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. சாத்தனூர் அணை […]

புதிய உயர்மட்ட பாலம் சேதமடைந்தது ஏன்?

திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் இணைக்கும் உயர்மட்ட பாலம் சேதம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. செங்கம் அருகே, அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் இடையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அரசால் கட்டப்பட்ட ரூ. 16 […]

“அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சுதான் திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த சான்றிதழ்” – வானதி | mud flung on Minister Ponmudi people opinion on dmk govt Vanathi srinivasan

கோவை: மூன்றரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்த சான்றிதழ்தான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு என, வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு […]